Gus atkinson: Cricket News & Match Updates
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த கஸ் அட்கின்சன்!
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் - ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் தனது சதத்தைப் பதிவுசெய்தார். மறுபக்கம் ஒல்லி போப் 66 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 123 ரன்னில் ஹாரி புரூக்கும் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ'ரூக்கே 3 விக்கெட்டும் வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Gus atkinson - Tesst
England Name Unchanged XI For Wellington Test Against NZ
Stokes Confirms Availability For 2nd Test Vs NZ Despite Injury Scare
Ollie Robinson Replaces Injured Cox In England Squad For NZ Tests
Bethell To Debut As England Name XI For First Test Vs NZ
James Anderson Backs Jofra Archer As Key Weapon For England In 2025/26 Ashes
जेम्स एंडरसन आईपीएल 2025 में सीएसके से जुड़ सकते हैं : माइकल वॉन
Rabada Dethrones Bumrah To Claim Top Spot In Test Bowlers Rankings
Bethell Earns Maiden Test Call For England Tour Of New Zealand
3rd Test: Jamie Smith's Resilient 89 Staves Off Sajid's Six-wicket Haul As England Take Control
3rd Test: गेंदबाजों ने कराई इंग्लैंड की वापसी, पहले दिन स्टंप तक पाकिस्तान का स्कोर 73/3
Pakistan Eyeing Spin-friendly Rawalpindi Pitch To 'replicate Success,' Says Saud Shakeel
England Opt For Spin Trio On 'raked' Rawalpindi Pitch As Rehan Ahmed Returns
England Pick Rehan Ahmed As Third Spinner For Deciding Pakistan Test
पाकिस्तान के खिलाफ तीसरे टेस्ट के लिए इंग्लैंड प्लेइंग XI की घोषणा, हार के बाद 2 खिलाड़ियों को किया गया बाहर
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31