Gus atkinson: Cricket News & Match Updates
ஷாமர் ஜோசப் விளாசிய இமாலய சிக்ஸர்; வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 18ஆம் தேதி நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது ஒல்லி போப், பென் டக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 416 ரன்களைக் குவித்து வலிமையான தொடக்கத்தை பெற்றது.
இதில் அதிகபட்சமாக ஒல்லி போப் 121 ரன்களையும், பென் டக்கெட் 71 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களையும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சிக்ளெர், கெவம் ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. Read More...
Related Cricket News for Gus atkinson - Tesst
2nd Test: शमर जोसेफ ने इंग्लैंड के खिलाफ जड़ा मॉन्स्टर छक्का, तोड़ डाली ट्रेंट ब्रिज की छत पर लगी टाइल्स, देखें Video
ENG V WI Test: Dan Lawrence On Standby As Duckett Awaits Birth Of His Child, Says Ben Stokes
Wood Replaces Anderson In England XI For 2nd Test
Mark Wood Added To England Squad For Second Test Against The West Indies
Exit Anderson, Enter Atkinson?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் சாதனை படைத்த கஸ் அட்கின்சன்!
It's Such A Nice Way To Finish And Walk Off The Field, Says Broad On Anderson’s Retirement
'You've Inspired Generations With Your Game': Sachin Tendulkar Pens Special Note For Retiring Anderson
ENG vs WI, 1st Test: மீண்டும் அசத்திய அட்கின்சன்; விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
'You Are England Cricket,’ Says Nasser Hussain In Emotional Farewell Message For Jimmy Anderson
James Anderson Bows Out On A High As England Thrash West Indies By An Innings And 114 Runs
ENG vs WI 1st Test: गस एटकिंसन ने चटकाए 12 विकेट, इंग्लैंड ने वेस्टइंडीज को 114 रन और इनिंग से हराया
1st Test: Anderson's Superb Spell, Stokes' 200th Wicket Leaves England Four Wickets Away From Victory Against West Indies
1st Test: दूसरे दिन भी इंग्लैंड के गेंदबाजों ने मचाया कोहराम, स्टंप्स तक दूसरी पारी में WI का स्कोर 79/6
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31