Eng vs sl 2nd test: Cricket News & Match Updates
ENG vs SL, 2nd Test: இலங்கை அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி!
இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 29 லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 427 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்களையும், கஸ் அட்கின்சன் 118 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை தரப்பில் அசிதா ஃபெர்ணாண்டோ 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடிய இலங்கை அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Eng vs sl 2nd test - Tesst
2nd Test: इंग्लैंड ने श्रीलंका को 190 रन के विशाल अंतर से रौंदते हुए सीरीज पर 2-0 से किया कब्ज़ा
ENG ने दूसरे टेस्ट मैच में अपनी पकड़ की मजबूत, SL को मैच जीतने के लिए 223 रन की जरुरत लेकिन विकेट बचे है 3
2nd Test: दिमुथ करुणारत्ने ने दूसरी पारी में अर्धशतक जड़ते हुए सनथ जयसूर्या के इस बड़े रिकॉर्ड को पछाड़ा
இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி - ஜோ ரூட்!
ENG vs SL, 2nd Test: இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து; தடுமாறும் இலங்கை அணி!
2nd Test: इंग्लैंड ने मैच पर कसा शिकंजा, श्रीलंका ने 483 रनों के लक्ष्य का पीछा करते हुए खोये 2 विकेट
2nd Test: रूट ने कैच लेने के मामलें में बनाया ये बड़ा रिकॉर्ड, द्रविड़ और जयवर्धने की इस खास लिस्ट में हुए शामिल
ENG vs SL: மீண்டும் சதம் விளாசி வரலாறு படைத்த ஜோ ரூட்!
2nd Test: जो रूट ने रचा इतिहास, अपने देश के लिए सबसे ज्यादा शतक बनाने वाले बने खिलाड़ी
ENG vs SL, 2nd Test: இலங்கையை 196 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து!
2nd Test: बल्लेबाजों के बाद गेंदबाजों ने भी किया कमाल, ENG ने दूसरे दिन स्टंप्स तक SL के खिलाफ ले ली 256 रन की विशाल लीड
அபாரமான கேட்சை பிடித்த மிலன் ரத்நாயக்க; வைரலாகும் காணொளி!
லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து சாதனைகளை குவித்த கஸ் அட்கின்சன்!
ऐसे ही OUT हो सकते थे Gus Atkinson, मिलन रतनायके ने बाउंड्री पर पकड़ा है बवाल कैच; देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31