Hanuma vihari: Cricket News & Match Updates
ஹனுமா விஹாரி வீரர்களை மிரட்டியதாக புகர்; ஆந்திரா கிரிக்கெட் சங்கம் அறிக்கை!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், ஆந்திர கிரிக்கெட் சங்கம் மற்றும் ஹனுமா விஹாரியின் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை தொடரில் ஆந்திரா அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹனுமா விஹாரி திடீரென அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன்பின் அந்த அணி மத்திய பிரதேச அணிக்கெதிரான காலிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பின், அந்த அணியின் ஹனுமா விஹாரி தான் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும், இதனால் இனி ஆந்திரா அணிக்காக விளையடப்போவதில்லை என்றும் அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பினார். மேலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மகனுக்காக தன்னுடைய கேப்டன்சி பறிக்கப்பட்டதாகவும் குண்டைத் தூக்கிப்போட்டார். Read More...
Related Cricket News for Hanuma vihari - Tesst
एसीए का कहना है कि टीम के साथियों को हनुमा विहारी के पक्ष में समर्थन पत्र पर हस्ताक्षर करने के लिए 'धमकी' दी गई थी: रिपोर्ट में दावा
ACA Says Teammates Were 'threatened' To Sign Letter Of Support In Favour Of Hanuma Vihari, Claims Report
क्या अश्विन के यूट्यूब चैनल पर आंध्र क्रिकेट का पर्दाफाश करेंगे हनुमा विहारी? अश्विन के न्यौते पर आया ये जवाब
आंध्र क्रिकेट एसोसिएशन ने हनुमा विहारी पर अभद्र भाषा बोलने का आरोप लगाया, कप्तान पद से बर्खास्तगी के फैसले का किया बचाव (लीड-1)
क्रिकेटर हनुमा विहारी के आंध्र के लिए न खेलने की कसम खाने पर टीडीपी ने जगन की आलोचना की
Andhra Cricket Association Accuses Vihari Of Using Foul Language, Defends Decision To Sack Him As Captain (Ld)
TDP Slams Jagan After Cricketer Hanuma Vihari Vowed Not To Play For Andhra
Hanuma Vihari Vows To Never Play For Andhra In Domestic Cricket After Being Made To Leave Captaincy
'राहुल द्रविड़ के अलावा किसी ने बात नहीं की', टेस्ट टीम से बाहर हनुमा विहारी का छलका दर्द
Hanuma Vihari Steps Down From Andhra Captaincy For Rest Of The Season
हनुमा विहारी ने टीम के लिए बनाया नया नियम, पर्सनल रिकॉर्ड पर नहीं मनाया जाएगा जश्न
Ranji Trophy 2023-24 Starts On January 5
Men’s ODI World Cup: Mayank Agarwal Tags Kohli As 'Gym Freak', Rahul 'calm' Personality Of The Team
'रहाणे ने 35 साल की उम्र में वापसी की, मैं तो सिर्फ 29 साल का हूं', हार मानने को तैयार नहीं हैं हनुमा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31