Hanuma vihari: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை: காயம் காரணமாக இடது கையில் பேட்டிங் செய்த ஹனுமா விஹாரி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் காலிறுதியில், ஆந்திரா - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 127.1 ஓவர்களில் 379 ரன்கள் எடுத்தது. ரிக்கி புய் 149 ரன்களும் கரண் ஷிண்டே 110 ரன்களும் எடுத்தார்கள். கேப்டன் விஹாரி 27 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் முதல் நாளன்று விஹாரி பேட்டிங் செய்தபோது அவேஷ் கானின் பவுன்சர் பந்தால் அவருடைய இடக்கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் 16 ரன்களில் இருந்தபோது காயம் காரணமாக ஓய்வறைக்குத் திரும்பினார் விஹாரி. 2ஆவது நாளன்று அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தபோது அனைவரும் ஆச்சர்யப்படும் விதத்தில் இடக்கை பேட்டராக மாறியிருந்தார். இடக்கை மணிக்கட்டில் மேலும் காயம் ஏற்படாமல் தடுப்பதற்காக இப்படி விளையாடினார். Read More...
Related Cricket News for Hanuma vihari - Tesst
VIDEO: 'किसी अलग मिट्टी के बने हैं हनुमा विहारी' टीम के लिए लेफ्ट हैंड से बैटिंग करने उतर गए'
श्रेयस अय्यर को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, BGT का बन सकते हैं हिस्सा
IPL 2023: It Is Going To Be A Big Task Replacing Him, Says Hanuma Vihari On Kieron Pollard's Retirement
IPL 2023: कोरोन पोलार्ड के संन्यास पर बोले हनुमा विहारी, कहा- ये मुंबई इंडियंस के लिए बड़ा नुकसान है
Hanuma Vihari Set To Lead Rest Of India Team Against Ranji Champions Saurashtra In Irani Cup
Duleep Trophy final, Day 2: Indrajith's Ton Helps South Zone Total 318/7 At Stumps Against West Zone
3 खिलाड़ी जिन्हें एजबेस्टन हार के बाद टीम से बाहर का रास्ता दिखाया जा सकता है
हनुमा पर मंडराए संकट के बादल, ये खिलाड़ी टेस्ट क्रिकेट में छीन सकता है जगह
संकटमोचन नहीं विलेन बने हनुमा, दोनों हाथों से टपकाया सबसे जरूरी कैच; देखें VIDEO
Nasir Hussain Praises Pacer Matthew Potts After His Bowling Against India
ENG vs IND : रोहित ना खेले तो, इन तीन में से कोई भी कर सकता है ओपनिंग
3 ओपनिंग कॉम्बिनेशन आजमा सकता है भारत, अगर रोहित शर्मा नहीं होते रिकवर
WATCH: 21-Year-Old Roman Walker Picks Up Fifer Against Indian Batting Order; Dismisses Rohit & Kohli
ਹੁਣ 50-60 ਦੌੜਾਂ ਨਾਲ ਨਹੀਂ ਚੱਲੇਗਾ ਕੰਮ, ਹਨੂਮਾ ਵਿਹਾਰੀ ਲਈ ਆਈ ਵੱਡੀ ਸਲਾਹ
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31