Hardik pandya: Cricket News & Match Updates
IND vs AUS: ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களுக்கு நோட்டிஸ் அனுப்பிய பிசிசிஐ!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டு முன்னிலையில் உள்ளது. மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளும் வரும் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் வெற்றி கண்டு ஒயிட் வாஷ் செய்ய இந்திய அணியும், எப்படியாவது ஒரு வெற்றியை பதிவு செய்துவிட வேண்டும் என ஆஸ்திரேலிய அணியும் முணைப்புடன் உள்ளது.
இந்நிலையில் தான் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பல வீரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 17ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கான அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரோஹித் சர்மாவுக்கு முதல் போட்டியில் மட்டும் ஓய்வு தரப்பட்டுள்ளதால், அதில் மட்டும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார். Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
संजू सैमसन: जब टी20 वर्ल्ड कप आता है तब वनडे में चुने जाते हैं, जब ODI वर्ल्ड कप आता है तब टी20 में
IND V AUS: Rohit To Miss First ODI; Unadkat Returns After Nine Years, Jadeja Too Is Back
ऑस्ट्रेलिया के खिलाफ भारतीय वनडे टीम की घोषणा, पहले मैच से नदारद रहेंगे रोहित शर्मा
ஹர்திக் பாண்டியா அடிக்கடி எனது வீட்டிற்கு வருவார் - சேத்தன் ஷர்மாவின் அடுத்த சர்ச்சை!
Hardik Pandya, Natasha Stankovic Arrive With Son In Udaipur For Valentine's Day Wedding
हार्दिक पांड्या करने जा रहे हैं दूसरी बार शादी, एक बच्चे के हैं पिता
ஐசிசி டி20 தரவரிசை: அசுர வளர்ச்சியில் ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா!
शुभमन गिल, हार्दिक पांड्या ने आईसीसी टी20 प्लेयर रैंकिंग में लगाई लंबी छलांग
शुभमन गिल ने टी-20 रैंकिंग्स में लगाई 168 पायदान की छलांग, हार्दिक भी नंबर वन ऑलराउंडर बनने के करीब
Shubman Gill, Hardik Pandya Gain Big In ICC Men's T20I Player Rankings After Series Victory Over New Zealand
CLOSE-IN: Indian Cricket Just Needs One Captain
கண்டிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாட முயற்சி செய்வேன் - ஹர்திக் பாண்டியா!
गिल तकनीकी रूप से इतने मजबूत हैं कि उनके लिए बल्लेबाजी करना बहुत आसान है : पांड्या
'जब से धोनी गए हैं जिम्मेदारी मुझ पर आ गई है', खुदको पर्मानेंट कप्तान मान चुके हैं हार्दिक पांड्या
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31