Hardik pandya: Cricket News & Match Updates
இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்வதே இலக்கு - ஹர்திக் பாண்டியா!
இந்திய அணி சமீபத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது. இத்தொடர் முடிந்த உடன் நாடு திரும்பியுள்ள இந்திய அணி, அடுத்து இலங்கைக்கு எதிரான முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடும்.
முதலில் தொடங்கும் டி20 தொடர் ஜனவரி 3, 5, 7 ஆகிய தேதிகளில் மும்பை, புனே, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் நடைபெறும். இப்போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறும். இந்த டி20 தொடரில் இந்திய இளம் டி20 அணிதான் விளையாட உள்ளது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி, புவனேஷ்வர் குமார் போன்றவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், ஹார்திக் பாண்டியா டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி கொடுத்து, தனது கேப்டன்ஸியை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
Everyone In The Team Is Praying For Rishabh Pant's Speedy Recovery, Says Hardik Pandya
ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக நியமித்தால்...; பிசிசிஐயை எச்சரிக்கும் இர்ஃபான் பதான்!
சூர்யகுமார் தொடர்ந்து துணை கேப்டனாக இருக்க வேண்டும் - கௌதம் கம்பீர்!
सूर्यकुमार यादव-युजवेंद्र चहल के पास इतिहास रचने का मौका, श्रीलंका के खिलाफ पहले T20I में बन सकते हैं ये रिकॉर्ड
IND V SL T20Is: Hardik Pandya, Rahul Dravid Face Tough Calls In Opener Against Sri Lanka
श्रीलंका के खिलाफ टीम चयन में हार्दिक पांड्या, राहुल द्रविड़ को आएंगी मुश्किले
आकाश चोपड़ा ने चुनी 2022 की बेस्ट T20I इलेवन, भारत के 3 खिलाड़ियों को दी जगह
क्या Hardik Pandya की टीम में मिलेगा शुभमन गिल को मौका? IPL 2022 में GT के लिए ठोके थे इतने रन
इरफान पठान ने हार्दिक को टी-20आई में भारत की स्थायी कप्तानी देने को लेकर चयनकर्ताओं को चेताया
इरफान पठान ने हार्दिक पांड्या को लेकर चेताया, कहा- अगर कप्तान बना रहे हैं तो उनकी फिटनेस का ध्यान रखना होगा
Irfan Pathan Warns Selectors On Making Hardik Pandya Permanent India Captain In T20Is
இந்திய அணிக்கு இந்த 4 வீரர்கள் சவாலாக இருப்பார்கள் - இர்ஃபான் பதான்!
Hardik Pandya के टीममेट ने BBL में मचाई तबाही, 223.33 की स्ट्राइक रेट से कूटे रन; सिर्फ 19 गेंदों पर किया ये कारनामा
IND vs SL T20I: क्या शिवम मावी करेंगे इंडियन डेब्यू? हार्दिक पांड्या की GT ने है 6 करोड़ में खरीदा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31