Hardik pandya: Cricket News & Match Updates
IND vs ENG, 3rd T20I: மேஜிக் நிகழ்த்திய வருண் சக்ரவர்த்தி; இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் இந்திய அணியானது வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 28) நடைபெற்றது.
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் 5 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் மற்றும் ஜோஸ் பட்லர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 75 ரன்களைத் தாண்டியது. Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
Shikhar Dhawan का रिकॉर्ड तोड़ने की दहलीज पर Hardik Pandya, इंग्लैंड के खिलाफ तीसरे टी20 में बनाने होंगे सिर्फ इतने रन
Hardik Pandya ने रचा इतिहास, तोड़ा युजवेंद्र चहल का ये खास रिकॉर्ड; अब इस महारिकॉर्ड पर होगी निगाहें
2nd T20I: Tilak’s 72 Not Out Carries India To Thrilling Two-wicket Win Over England (ld)
2nd T20I: Varma’s 72 Not Out Takes India To Thrilling Two-wicket Win Over England
Arshdeep Singh Named ICC Men's T20I Cricketer Of The Year
ICC ने साल 2024 की T20 Team का किया ऐलान, रोहित शर्मा बने कप्तान और बाबर आज़म को भी मिली जगह
Rohit, Pandya, Bumrah, Arshdeep Headline ICC Men's T20I Team Of The Year
யுஸ்வேந்திர சஹால், ஷிகர் தவான் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
Hardik Pandya के पास इतिहास रचने का मौका, तोड़ सकते हैं युजवेंद्र चहल और शिखर धवन का महारिकॉर्ड
Injury Scare For Abhishek Sharma Ahead Of Second T20I In Chennai
புவனேஷ்வர், பும்ராவின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
Hardik Pandya ने 2 विकेट लेकर रचा इतिहास, एक साथ तोड़ा जसप्रीत बुमराह- भुवनेश्वर कुमार का T20I रिकॉर्ड
1st T20I: Varun’s 3-23, Abhishek’s 79 Lead India To 7-wicket Win Over England (ld)
1st T20I: Chakaravarthy Picks 3-23 As Bowlers Help India Bowl Out England For Just 132
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31