Hardik pandya: Cricket News & Match Updates
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்? - தகவல்!
இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இத்தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவியேற்கவுள்ளார்.
மேலும் இத்தொடரில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்படவுள்ளதாக புதிய தகவல் வெளியானது. மேற்கொண்டு ஒருநாள் அணிக்கான கேப்டன் போட்டியில் ஷுப்மன் கில்லின் பெயரும் அடிபடுவதாக கூறப்பட்டது. Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
हार्दिक पांड्या नहीं, ये स्टार खिलाड़ी बन सकता है भारतीय T20I टीम का कप्तान,कोच गौतम गंभीर की है पसंद!
Suryakumar To Lead India In T20Is Against Sri Lanka In Hardik's Absence: Sources
हार्दिक पांड्या या रोहित शर्मा नहीं, IPL 2025 में ये होना चाहिए Mumbai Indians का नया कप्तान
IND vs SL ODI: रोहित शर्मा नहीं होंगे वनडे टीम का हिस्सा! ये 2 खिलाड़ी बन सकते हैं टीम के नए कप्तान
लाखों प्रशंसकों ने वडोदरा में घर वापसी पर हार्दिक पांड्या का विजय परेड में किया स्वागत
SL vs IND: ஒருநாள் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகும் ஹர்திக் பாண்டியா? - தகவல்!
Over 3.5 Lakh Fans Welcome Hardik Pandya In Victory Parade In Vadodara Homecoming
வதேதராவில் ஹர்திக் பாண்டியாவிற்கு உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
VIDEO: वडोदरा की सड़कें हुई जाम, हार्दिक पांड्या के रोड शो में उमड़ा फैंस का सैलाब
3 खिलाड़ी जिनकी Indian ODI टीम में होने वाली है वापसी! एक ने साल 2022 में खेला था आखिरी वनडे मैच
हार्दिक और अनन्या ने डांस फ्लोर पर लगाई आग, VIRAL हुआ बवाल DANCE का VIDEO
Everyone Showing Emotions Showed How Much T20 WC Win Meant To Them, Says VVS Laxman
IND vs SL ODI Series: रोहित शर्मा को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, बन सकते हैं टीम इंडिया के नए कप्तान
ICC T20 Ranking: नंबर-1 ऑलराउंडर नहीं रहे हार्दिक पांड्या, हफ्ते भर में ही छीन लिया गया ताज
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31