Harmanpreet kaur: Cricket News & Match Updates
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஹர்மன்ப்ரீத், ரிச்சா கோஷ் அதிரடியில் 201 ரன்களை குவித்தது இந்தியா!
மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரானது இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வீராங்கனை தனுஜா கன்வருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஸ்மிருதி மந்தனா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 13 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலாதா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Harmanpreet kaur - Tesst
Women's Asia Cup: Tanuja Handed International Debut As UAE Opt To Bowl First Vs India
महिला एशिया कप : जीत की लय बरकरार रखना चाहेगा भारत
Women’s T20 Asia Cup: Our Bowlers And Openers Did The Job, Says Harmanpreet Kaur
Women’s Asia Cup: Renuka, Hemalatha, Richa Come In As Pakistan Elect To Bat First Against India
VIDEO: 'ये मेरा काम नहीं है', प्रेस कॉन्फ्रेंस में हरमनप्रीत ने कर दी पत्रकार की बोलती बंद
'Her Story In The Making': Jay Shah's Best Wishes For Women In Blue For Asia Cup
Women’s Asia Cup: Each Game Is Important, Have To Give Our Best, Says Harmanpreet
हरमनप्रीत कौर पाकिस्तान के खिलाफ 62 रन बनाते ही रच देंगी इतिहास, लेकिन रिकॉर्ड बनाने में साथी स्मृति मंधाना से है टक्कर
Women’s Asia Cup: Jemimah, Hemalatha, Harmanpreet – Solving India’s Number Three Conundrum
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை சென்றடைந்தது இந்திய மகளிர் அணி!
Indian Women’s Team Arrives In Sri Lanka For Asia Cup T20
ICC Women's T20 Ranking: ஹர்மன்ப்ரீத், ஷஃபாலி வெர்மா, தீப்தி சர்மா முன்னேற்றம்!
Sarah Glenn Attains New Career-high Rating In ICC Women's T20I Rankings
'Very Greedy To Win Every Game': Harmanpreet Kaur Ahead Of Women's Asia Cup Match Against Pakistan
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31