Harmanpreet kaur
WPL 2024: ஆல் ரவுண்டராக அசத்திய அமெலியா கெர்; குஜராத்தை பந்தாடியது மும்பை!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் - குஜராத் ஜெயண்ட்ஸும் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவு முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தோடக்க வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் 7 ரன்களுக்கும், தயாளன் ஹேமலதா 3 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதேசமயம் அணியின் நம்பிக்கையாக இருந்த கேப்டன் பெத் மூனி 24 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஆஷ்லே கார்ட்னர் 15 ரன்களிலும், ஸ்நே ராணா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து அமெலிய கெர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து கேத்ரின் பிரைஸுடன் தனுஜா கன்வெர் இணை ஜோடி சேர்ந்து விளையாடினார். இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியை சவாலான இலக்கை நோக்கி அழைத்துச்சென்றார்.
Related Cricket News on Harmanpreet kaur
-
WPL 2024: अमेलिया केर के शानदार ऑलराउंड प्रदर्शन के दम पर मुंबई ने गुजरात को 5 विकेट से…
वूमेंस प्रीमियर लीग 2024 के तीसरे मैच में मुंबई इंडियंस ने गुजरात जायंट्स को 5 विकेट से हरा दिया। ...
-
WPL: I Used To Bat With A Coconut Branch, Recalls Sajana, MI's Famous Last-ball Six Hitter
Alice Capsey: After dancing down the pitch to calmly smash the ball from Alice Capsey over wide-long on for a six to seal a memorable last-ball win for defending champions ...
-
WP 2024: Mumbai Indians Beat Delhi Capitals By 4 Wickets
WPL 2024 Match Updates:A last-ball six by debutante Sanjeevan Sajana after Yastika Bhatia (57) and Harmanpreet Kaur (55) struck breezy half-centuries to help Mumbai Indians defeat Delhi Capitals by four ...
-
WPL 2024: मुंबई की जीत में चमकी यास्तिका- हरमनप्रीत और सजीवन, दिल्ली को रोमांचक मैच में 4 विकेट…
वूमेंस प्रीमियर लीग 2024 के पहले मैच में डिफेंडिंग चैंपियन मुंबई इंडियंस ने दिल्ली कैपिटल्स को 4 विकेट से हरा दिया। ...
-
WPL 2024: பரபரப்பான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WPL Created A Platform For Young Players To Achieve Their Dreams: Beth Mooney
Royal Challengers Bangalore: Beth Mooney, the captain of Gujarat Giants, believes the Women’s Premier League (WPL) has created a platform for the young players in India to achieve their cricketing ...
-
MUM-W vs DEL-W: Match No. 1, Dream11 Team, Women’s Premier League 2024
The second season of the Women's Premier League (WPL 2024) will start on February 23. ...
-
Top 5 खिलाड़ी जिन्होंने WPL इतिहास में ठोका है सबसे तेज अर्धशतक, लिस्ट में शामिल हैं 2 भारतीय
Fastest Fifty in WPL History News In Hindi : वुमेंस प्रीमियर लीग के इतिहास में सबसे तेज अर्धशतक जड़ने वाले टॉप-5 खिलाड़ियों में दो भारतीय शामिल हैं। ...
-
WPL: I Probably Played My Best Cricket Last Year, I’m Looking To Build On That, Says Issy Wong
Issy Wong: Mumbai Indians' all-rounder, Issy Wong looks forward to continue her success and make a mark once again in the upcoming Women’s Premier League (WPL) season 2 scheduled to ...
-
Top 5 खिलाड़ी जिन्होंने WPL इतिहास में बनाए हैं सबसे ज्यादा रन, लिस्ट में शामिल है सिर्फ एक…
Most Runs in WPL History News In hindi: वुमेंस प्रीमियर लीग के इतिहास में सबसे ज्यादा रन बनाने वाले टॉप-5 खिलाड़ियों में सिर्फ एक ही भारतीय शामिल हैं। ...
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம். ...
-
Want To Keep Things Simple, Do Exactly What We Did Last Year, Mumbai Indians Skipper Harmanpreet Kaur
Mumbai Indians Women: The second season of the Women's Premier League (WPL) is a bigger challenge for the participating teams as the event will be played in two legs -- ...
-
WPL 2024: Yastika Bhatia, Pooja Vastrakar, Humairaa Kaazi Join Mumbai Indians’ Preparatory Camp
Arun Jaitley Stadium: The trio of wicketkeeper-batter Yastika Bhatia, fast-bowling all-rounder Pooja Vastrakar and off-spin all-rounder Humairaa Kaazi have joined the Mumbai Indians camp ahead of 2024 season of the ...
-
जब टीम इंडिया की कप्तान हरमनप्रीत कौर बनीं थी पंजाब पुलिस में DSP, लेकिन डिग्री फर्जी निकली
एक नई खबर- पंजाब के मुख्यमंत्री भगवंत मान ने, बेहतर प्रदर्शन के लिए टीम इंडिया की कप्तान हरमनप्रीत कौर (Harmanpreet Kaur) को पंजाब पुलिस में नौकरी का अपॉइंटमेंट लेटर दिया- ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 1 week ago
-
- 5 days ago
-
- 4 days ago
-
- 3 days ago