Harmanpreet kaur: Cricket News & Match Updates
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: இந்தியா, இங்கிலாந்து வீராங்கனைகள் முன்னேற்றம்!
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இந்திய மகளிர் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் 5-0 என்ற கணக்கில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்றதுடன் ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இந்நிலையில் ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்றி வெளியிட்டிள்ளது.
இதில் இந்திய மகளிர் அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3 இடங்கள் முன்னேற்றி 13ஆம் இடத்திற்கும், ரிச்சா கோஷ் 2 இடங்கள் முன்னேறி 23ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோல் தென் ஆப்பிரிக்க தொடரில் கலக்கிய இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து 2 இடன்கள் முன்னேறி 8ஆம் இடத்தை பிடித்துள்ளார். Read More...
Related Cricket News for Harmanpreet kaur - Tesst
Harmanpreet Banks On Familiar Conditions In Bangladesh For India's Quest For Maiden Women's T20 WC Glory
Harmanpreet, Richa, Radha Advance In Latest ICC Women's T20I Rankings
WPL Has Given Our Players A Lot Of Confidence, Says Harmanpreet Kaur After India’s Series Win Over Bangladesh
BAN-W vs IND-W: Dream11 Prediction 5th T20 Match, India Women tour of Bangladesh 2024
BANW vs INDW, 4th T20I: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
4th T20I: DLS मेथड के तहत INDW ने BANW को 56 रन से दी मात, सीरीज में बनाई 4-0 की अजेय बढ़त
BAN-W vs IND-W: Dream11 Prediction 4th T20 Match, India Women tour of Bangladesh 2024
Women's T20 WC: India To Open Campaign Against NZ On Oct 4; To Face Pakistan On Oct 6
Shafali & Smriti’s 91-run Opening Stand Powers India To Unassailable 3-0 Series Lead Over Bangladesh
BAN-W vs IND-W: Dream11 Prediction 3rd T20 Match, India Women tour of Bangladesh 2024
BAN-W vs IND-W: Dream11 Prediction 2nd T20 Match, India Women tour of Bangladesh 2024
Yastika, Renuka Thakur Star In India’s 44-run Win Over Bangladesh In T20I Series Opener
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
Jemimah Out With Injury As India Name Squad For Bangladesh T20Is
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31