Harris rauf
ஐசிசி உலகக்கோப்பை 2023: போட்டிப்போட்டு சதமடித்த வார்னர், மார்ஷ்; பாகிஸ்தானுக்கு 368 டார்கெட்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் ஆறு ஓவர்களை கடந்தனர். அதன்பின் அதிரடி காட்டத்தொடங்கிய இருவரும் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசித்தள்ளி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்தனர். இதன்மூலம் முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்களை குவித்தது.
Related Cricket News on Harris rauf
-
ஹாரிஸ் ராவுஃப் ஓவரை அடித்து நொருக்கிய வார்னர், மார்ஷ்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பவுலர் ஹாரிஸ் ராவுஃப் வீசிய முதல் ஓவரிலேயே 24 ரன்கள் விளாசப்பட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
PAK vs BAN, Asia Cup 2023: இமாம், ரிஸ்வான் அரைசதம்; பாகிஸ்தான் அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வக்கார் யுனிஸின் சாதனையை சமன் செய்த ஹாரிஸ் ராவுஃப்!
அதிவேகமாக 50 ஒருநாள் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3ஆவது பாகிஸ்தான் வீரர் எனும் வக்கர் யூனிஸின் சாதனையை ஹாரிஸ் ராவுஃப் சமன் செய்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிராக புதிய சாதனை படைத்த பாகிஸ்தான் பவுலர்கள்!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர். ...
-
மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ராவுஃபும் ஒருவர் - தினேஷ் கார்த்திக்!
இப்போது உலக கிரிக்கெட்டில் இருக்கும் சிறப்பான வெள்ளை பந்து கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர்களில் ஹாரிஸ் ராவுஃபும் ஒருவர் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
VIDEO : अद्भुत, अविश्वसनीय, अकल्पनीय, कुछ ऐसा ही था राशिद खान का ये छक्का
एशिया कप के सुपर 4 मुकाबले में अफगानिस्तान ने पाकिस्तान के सामने जीत के लिए 130 रनों का लक्ष्य रखा। इस दौरान राशिद खान ने भी कुछ अच्छे शॉट खेले। ...
-
VIDEO : बाउंड्री पर बाल-बाल बचे दोनों फील्डर, टकराने के बावजूद राउफ ने पकड़ा करिश्माई कैच
England vs Pakistan 1st T20I: पाकिस्तान ने ट्रेंट ब्रिज में खेले गए पहले टी-20 इंटरनेशनल में इंग्लैंड को 31 रनों से हरा दिया। इसके साथ ही पाकिस्तान ने तीन मैच ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31