Icc cricket world cup final
இது ஒரு நல்ல கேள்வி, ஆனால் எனக்கு பதில் தெரியவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பல பரிட்சை நடத்த உள்ளன. இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை அஹ்மதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய பிறகு பேட்டி அளித்த ஸ்மித், இந்தியாவை எதிர்கொள்வது குறித்து பேசினார். அப்போது ஸ்மித் இடம் இறுதிப் போட்டியில் இந்தியாவை எப்படி வீழ்த்தப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஸ்மித், “இது ஒரு நல்ல கேள்வி. ஆனால் எனக்கு பதில் தெரியவில்லை. இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் சிறந்த அணியாக விளங்குகிறது. அவர்கள் விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
Related Cricket News on Icc cricket world cup final
-
உலகக்கோப்பை 2023: போட்டி நடக்கும் இடங்களின் விவரம் நாளை வெளியாகும் என தகவல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் இடங்களின் விவரம் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
#OnThisDay: ரசிகர்களை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய போட்டி; உலக கோப்பையை கையிலேந்திய இங்கிலாந்து!
கடந்த 2019ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 14) லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. ...
-
WTC Final: ஜூன் 22க்கும் ஷமிக்கும் உள்ள தொடர்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முகமது ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31