Icc player month
ஐசிசி மாதாந்திர விருதுகள்: அக்டோபர் மாதத்திற்கான பட்டியலில் பும்ரா, டி காக், ரவீந்திரா!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் மாதம் நடைபெற்ற லீக் ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டி காக் மற்றும் தனது அறிமுக உலகக்கோப்பை தொடரிலேயே அசத்திவரும் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Related Cricket News on Icc player month
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: செப் மாதத்திற்கான சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு!
கடந்த செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக ஷுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனையாக சமாரி அத்தபத்துவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
पाकिस्तान के खिलाफ मैच से पहले शुभमन गिल को मिला ईनाम, आईसीसी ने चुना प्लेयर ऑफ द मंथ
पाकिस्तान के खिलाफ वर्ल्ड कप 2023 के मुकाबले से पहले शुभमन गिल को आईसीसी ने एक ईनाम दिया है। आईसीसी ने शुभमन गिल को सितंबर महीने के लिए प्लेयर ऑफ ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஆகஸ்ட் மாதத்திற்கான பட்டியலில் பாபர், ஷதாப், பூரன் தேர்வு!
ஆகஸ்ட் மாத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான பட்டியளில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம், ஷதாப் கானும், வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரனும் இடம்பிடித்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31