Icc t20 world cup 2024
T20 WC 2024: நோர்ட்ஜே, ரபாடா அபாரம்; இலங்கையை 77 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Icc t20 world cup 2024
-
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனமாக உள்ளது - முகமது கைஃப்!
பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஸமான், இஃப்திகார் அஹ்மதை தவிர்த்து மற்ற பேட்டர்கள் அனைவரும் 125 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் விளையாடுகிறார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவோம் - அயர்லாந்து பயிற்சியாளர் நம்பிக்கை!
டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் உங்கள் அணியில் உள்ள ஏதேனும் இரண்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே நீங்கள் உலகின் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என அயர்லாந்து அணி தலைமை பயிற்சியாளர் ஹென்ரிச் மாலன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் vs உகாண்டா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
அமெரிக்காவை கண்டு மற்ற அணிகள் பயப்படலாம் - முகமது கஃப்!
கனடா அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணியை பார்த்து மற்ற அணிகள் பயப்படலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
சூப்பர் ஓவரில் நமீபியா அசத்தல் வெற்றி; இணையத்தில் வைரலாகும் காணொளி!
ஓமன் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நமீபியா அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டேவிட் வைஸ் அசத்தல்; சூப்பர் ஓவரில் ஓமனை வீழ்த்தியது நமீபியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் நமீபியா அணி சூப்பர் ஓவரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை மொத்த உலகமும் எதிர்பார்க்கிறது - பாபர் அசாம்!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நாளில் உலகமே இதன் மீது கவனம் செலுத்துகிறது. அதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பும், ரசிகர்களின் ஆவலும் கொஞ்சம் வீரர்களுக்கு பதற்றத்தை உருவாக்குகிறது என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
சிறந்த வீரர்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - அசாத் வாலா!
இப்போட்டியில் நாங்கள் போராடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி. அதிலும் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றினர் என பாப்புவா நியூ கினி அணி கேப்டன் அசாத் வாலா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டிரம்பெல்மேன் அபார பந்துவீச்சு; ஓமனை 109 ரன்களில் சுருட்டியது நமீபியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 109 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
NAM vs OMN: Dream11 Prediction Match 3, ICC T20 World Cup 2024
The third match of the ICC T20 World Cup 2024 will be played on Monday at Kensington Oval between Namibia and Oman. ...
-
T20 WC 2024: WI की जीत में चमके गेंदबाज और चेज़, रोमांचक मैच में PNG को 5 विकेट…
आईसीसी मेंस टी20 वर्ल्ड कप 2024 के दूसरे मैच में वेस्टइंडीज ने पापुआ न्यू गिनी को 5 विकेट से हरा दिया। इसी के साथ वेस्टइंडीज ने जीत के साथ टूर्नामेंट ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பரபரப்பான ஆட்டத்தில் பிஎன்ஜி-யை வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31