Icc t20 world cup 2024
டி20 உலகக்கோப்பை தொடரின் கனவு அணியை அறிவித்த ஹர்ஷா போக்லே!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு உலகின் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சிறந்த பிளேயிங் லெவனை பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே அறிவித்துள்ளார். அதன்படி அவரது அணியின் தொடக்க வீரர்களாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆஃப்கானிஸ்தான் வீர்ர் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு மூன்றாம் இடத்திற்கு வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரனை தேர்வு செய்யதுள்லார்.
Related Cricket News on Icc t20 world cup 2024
-
T20 WC 2024: इस पूर्व पाकिस्तानी क्रिकेटर ने रोहित का नाम लेते हुए बाबर की लीडरशिप पर खड़े…
पाकिस्तान के पूर्व खिलाड़ी शाहिद अफरीदी ने भारत के कप्तान रोहित शर्मा की बॉडी लैंग्वेज की तारीफ की है। वहीं उन्होंने पाकिस्तानी कप्तान बाबर आजम की लीडरशिप पर सवाल खड़े ...
-
इस मशहूर कमेंटेटर ने चुनी T20 WC 2024 की अपनी पसंदीदा टीम, रोहित को बनाया कप्तान और विराट…
मशहूर कमेंटेटर हर्षा भोगले ने टी20 वर्ल्ड कप 2024 की अपनी पसंदीदा टीम का चुनाव किया है। उन्होंने टीम की कमान रोहित शर्मा को दी है। ...
-
ரோஹித், விராட் ஓய்வு முடிவு அதிர்ச்சியளிக்கிறது - முகமது ஷமி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டாப் 5 அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்; குர்பாஸ் முதல் ஸத்ரான் வரை!
நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்த டாப் ஐந்து வீரர்களுடைய பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஒரு பில்லியன் நனவாகும் கனவில் மூழ்கிக்கொண்டிருக்கிறேன் - ரோஹித் சர்மா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்திய நிலையில், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவானது இணைத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த அணியை அறிவித்த ஐசிசி; 6 இந்திய வீரர்களுக்கு இடம்!
ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இத்தொடருக்கான சிறந்த அணியை ஐசிசி தேர்வு செய்துள்ளது. ...
-
ரவீந்திர ஜடேஜாவிற்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொட்ரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார். ...
-
என்னை விமர்சித்தவர்களுக்கான பதிலடியாக இதனை பார்க்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
கடந்த சில மாதங்களாக ஏராளமான விஷயங்கள் என்னைப் பற்றி கூறப்பட்டு வந்தன. என்னை பற்றி எதுவும் தெரியாதவர்கள்கூட அதிகமாக பேசினார்கள். அதற்கான பதிலடியைக் கொடுத்துள்ளேன் என இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்று அறிவித்துள்ளார். ...
-
विराट- रोहित के T20I से संन्यास लेने पर आया BCCI अध्यक्ष बिन्नी का बयान, कह डाली ये बड़ी…
रोहित शर्मा और विराट कोहली के टी20 इंटरनेशनल से संन्यास लेने के बाद बीसीसीआई अध्यक्ष रोजर बिन्नी ने कहा कि उनका तुरंत रिप्लेसमेंट ढूंढ पाना बहुत मुश्किल होने वाला है। ...
-
ரோஹித், விராட் ஓய்வு அறிவிப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவு!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்திய அணியின் முன்னாள் சாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ...
-
எங்களுடைய கனவு சிதைந்துவிட்டது - தோல்வி குறித்து மார்க்ரம் வருத்தம்!
இத்தொடரில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். ஆனால் தற்போதைய தோல்வியானது எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
भारतीय टीम के टी20 वर्ल्ड कप 2024 जीतने पर सचिन से लेकर धोनी तक पूर्व क्रिकेटर्स दे रहे…
आईसीसी टी20 वर्ल्ड कप 2024 के फाइनल में भारत ने साउथ अफ्रीका को 7 रन से हराते हुए इतिहास रच दिया। इस जीत के बाद पूर्व क्रिकेटर्स सोशल मीडिया पर ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31