Icc t20 world cup 2024
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை நாங்கள் இன்னும் இறுதி செய்யவில்லை - ரோஹித் சர்மா!
நடப்பாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. ஏற்கனவே இதற்கான அட்டவணை மற்றும் மைதான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு அணிகளும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பைக்கு முன் தனது கடைசி டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கைப்பற்றியதன் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 14 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு செயல்பட்டுள்ளார்கள். கேப்டனாகவும் ரோஹித் சர்மா அசத்தி இருக்கிறார்.
Related Cricket News on Icc t20 world cup 2024
-
ஜடேஜாவை விட அக்ஸர் படேல் திறமையானவர் - பார்த்தீவ் படேல்!
டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே உட்பட அனைத்து நேரங்களிலும் பந்து வீசுவதில் ஜடேஜாவை விட அக்ஸர் படேல் திறமையானவர் என்று பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். ...
-
ஷிவம் தூபே நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
ஷிவம் தூபே இதே போல செயல்பட்டால் ஹர்திக் பாண்டியா குணமடைந்து வந்தாலும் உலகக்கோப்பையில் தேர்வாக துபேவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக சுனில் கவாஸ்கர் ஊக்கத்தை கொடுத்துள்ளார். ...
-
दुबे और हार्दिक में से किसे टी20 वर्ल्ड कप 2024 की भारतीय टीम में मिल सकती है जगह,…
अफगानिस्तान के खिलाफ तीन मैचों की टी20 इंटरनेशनल सीरीज के शुरुआती दो मैचों में शिवम दुबे ने लगातार दो अर्धशतक जड़े। ...
-
ரோஹித் சர்மாவின் உதவி எனக்கு முக்கியமானதாக இருந்தது - ஷிகர் தவான்!
என்னுடைய நிறைய சிறந்த செயல்பாடுகளுக்கான பாராட்டுகளை நான் ரோஹித் சர்மாவுக்கு நிச்சயம் கொடுப்பேன் என இந்திய வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
இதற்கு அஸ்வின் தகுதியானவர் இல்லை - யுவராஜ் சிங் அதிரடி!
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட அஸ்வின் தகுதியற்றவர் என்று யுவராஜ் சிங் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
ஆறுவை சிகிச்சைக்கு பின் பயிற்சியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ்!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி வைரலாகி வருகிறது. ...
-
விராட், ரோஹித் போன்ற அனுபவம் மிகுந்த வீரர்கள் தேவை - சுரேஷ் ரெய்னா!
2024 டி20 உலகக் கோப்பை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் எளிதில் கணிக்க முடியாததாக இருக்கும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் துருப்புச்சீட்டாக இருப்பார் - சுரேஷ் ரெய்னா!
தொடர்ந்து கழற்றி விடப்பட்டாலும் சமீபத்திய தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் சதமடித்து தரத்தை நிரூபித்துள்ள சஞ்சு சாம்சன் உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமென சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
इस पूर्व क्रिकेटर ने रोहित और विराट को लेकर दिया बड़ा बयान, कहा- टी20 वर्ल्ड कप 2024 के…
एबी डिविलियर्स ने विराट और रोहित दोनों को अफगानिस्तान सीरीज के लिए टी20 टीम में शामिल करने के भारत के फैसले का समर्थन किया है। ...
-
ரிஷப் பந்த் ஒற்றை காலில் விளையாடும் அளவுக்கு ஃபிட்டாக இருந்தாலும் அவரை தேர்வு செய்ய வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
ஒருவேளை முழுமையாக குணமடையாமல் ஒற்றைக் காலில் வந்தாலும் கேஎல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பந்தை விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
T20 वर्ल्ड कप में हार्दिक के कप्तानी करने को लेकर इस पूर्व क्रिकेटर ने कहा- उन्हें पहले फिट…
किरण मोरे का कहना है कि वह आगामी टी20 वर्ल्ड कप 2024 में हार्दिक पांड्या के भारतीय टीम को लीड करने को लेकर अनिश्चित हैं। ...
-
டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறோம் - ஷாகிப் அல் ஹசன்!
2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தங்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
வாய்ப்பு கிடைத்தால் டி20 உலகக்கோப்பையில் அசத்த தயாராக உள்ளேன் - முகமது ஷமி!
2024 டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைத்தால் 2023 உலகக்கோப்பை போலவே அசத்துவதற்கு தயாராக இருப்பதாக இந்திய வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூர்யகுமார் யாதவ்; காரணம் என்ன?
இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெர்மனி சென்று ஸ்போர்ட்ஸ் ஹெர்னியாவிற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31