Icc u19 world cup
யு19 உலகக்கோப்பை 2024: சச்சின் தாஸ், உதய் சஹாரன் அசத்தல் சதம்; நேபாள் அணிக்கு 298 ரன்கள் இலக்கு!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் ஆட்டம் ஒன்றில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து நேபாள் அண்டர் 19 அணி விளையாடிவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நேபாள் அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷின் குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதார்ஷ் சிங் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய பிரியன்ஷு மொலியாவும் 19 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Icc u19 world cup
-
IND U19 vs NEP U19: Dream11 Prediction Match 33, ICC Under 19 World Cup 2024
Team India are undefeated in the ICC U19 World Cup 2024. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: மீண்டும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மபகா; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை சூப்பர் 6 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தல தோனியை நினைவு படுத்திய முஷீர் கான்; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான யு19 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் முஷீர் கான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: முஷீர் கான் அபார ஆட்டம்; நியூசிலாந்தை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
ஐசிசி யு19 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து அணிக்கெதிரான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: மீண்டும் சதம் விளாசிய முஷீர் கான்; நியூசிலாந்துக்கு 296 டார்கெட்!
ஐசிசி யு19 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணிக்கெதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 296 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
IND U19 vs NZ U19: Dream11 Prediction Match 25, ICC Under 19 World Cup 2024
India U19 are the defending champions in the ICC U19 World Cup 2024. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: அமெரிக்காவை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
அமெரிக்காவுக்கு எதிரான ஐசிசி யு19 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: சதமடித்த அர்ஷின் குல்கர்னி; அமெரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு!
அமெரிக்க அணிக்கெதிரான ஐசிசி யு19 உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs அமெரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
IND U19 vs US U19: Dream11 Prediction Match 23, ICC Under 19 World Cup 2024
India U19 have qualified for Super Six of the ICC U19 World Cup 2024. ...
-
யு19 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
அயர்லாந்து அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
யு19 உலகக்கோப்பை: முஷீர் கான் அபார சதம்; அயர்லாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்து இந்தியா!
அயர்லாந்து அணிக்கெதிரான அண்டர்19 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 302 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்; ஆனால் நான் அவரை விட சிறந்தவன் - குவேனா மபகா!
சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த பந்து வீச்சாளர்களில் பும்ராவும் ஒருவர். ஆனால் நான் பும்ராவை விட பந்துவீச்சில் சிறந்தவன் என்று தென் ஆப்பிரிக்க அண்டர் 19 வீரர் குவேனா மபகா தெரிவித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31