Icc womens cricket world cup 2025
Advertisement
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: புதிய உச்சத்தை எட்டிய பரிசுத்தொகை!
By
Tamil Editorial
September 01, 2025 • 20:11 PM View: 1825
ICC Women's ODI World Cup 2025 Prize Money: 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) அறிவித்தது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காகது, இந்திய-பாகிஸ்தான் எல்லை பதற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது.
Advertisement
Related Cricket News on Icc womens cricket world cup 2025
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement