Advertisement
Icc world cup qualifier 2023: Cricket News & Match Updates
Advertisement
CWC 2023 Qualifiers: விண்டீஸின் உலகக்கோப்பை கனவை கலைத்தது ஸ்காட்லாந்து!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்றுப்போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் சுற்றின் 3ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பியது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜான்சன் சார்லஸ், ஷமாரா ப்ரூக்ஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், பிராண்டன் கிங் 22 ரன்களிலும், கைல் மேயர்ஸ் 5 ரன்களிலும், கேப்டன் ஷாய் ஹோப் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Tamil Cricket News Brandon McMullen SCO vs WI CWC 2023 ICC World Cup Qualifier 2023 ICC ODI World Cup 2023
Related Cricket News for Icc world cup qualifier 2023 - Tesst
CWC 2023 Qualifiers: வெஸ்ட் இண்டீஸை திணறடித்த ஸ்காட்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: நெதர்லாந்தை வீழ்த்தி இடத்தை உறுதிசெய்தது இலங்கை!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ICC World Cup Qualifier: श्रीलंका को लगा बड़ा झटका, स्टार गेंदबाज़ दुष्मंथा चमीरा हो चुके हैं टूर्नामेंट से बाहर
श्रीलंका क्रिकेट टीम को एक बड़ा झटका लगा है। टीम के स्टार गन गेंदबाज़ दुष्मंथा चमीरा अपनी चोट से उभरने में नाकाम रहे हैं जिस कारण वह वापस अपने घर लौटने वाले हैं।
By Nishant Rawat • 3 years ago
CWC 2023 Qualifiers: யுஏஇ-யை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: ஸ்காட்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: பால் ஸ்டிர்லிங் அபார சதம்; யுஏஇ-க்கு 350 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 350 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: இலங்கையை 245 ரன்களில் சுருட்டியது ஸ்காட்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: லோகன் வான் பீக் அபாரம்; விண்டீஸை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது நெதர்லாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: அமெரிக்க அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; நேபாளத்தை வீழ்த்தியது நெதர்லாந்து!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: ரஸா, பார்ல் அரைசதம்; விண்டீஸுக்கு 269 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 269 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: யுஏஇ-யை 111 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
W,W,W,W,W: वानिंदु हसरंगा ने ओमान के बल्लेबाज़ों पर ढाहा कहर, श्रीलंका ने मैच 10 विकेट से जीता
श्रीलंका ने ओमान को 10 विकेट से हराकर मुकाबला जीता है। इस मैच में वानिंदु हसरंगा ने 5 विकेट झटके।
By Nishant Rawat • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement