Impact player
சையத் முஷ்டாக் அலி தொடரில் இம்பேக் பிளேயர் விதியை பயன்படுத்திய அணிகள்!
பிசிசிஐ நடத்தும் பிரதான டி20 தொடரில் ஒன்று சையத் முஷ்டாக் அலி தொடராகும். இதில் முதல் முறையாக இம்பேக்ட் பிளேயர் விதி முதல் முறையாக அமலுக்கு வந்தது. அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இந்த விதியை கொண்ட வர முயற்சி செய்கிறது, அதற்கு இந்த விதியை முன்னோட்டமாக சையது முஸ்தாக் அலி தொடரில் பிசிசிஐ அமல்படுத்தியது.
இந்த விதியை முதல் நாளே ஏராளமான அணிகள் பயன்படுத்தியது. முதலில் அந்த விதியை பற்றி தற்போது காணலாம். அதாவது போட்டி தொடங்குவதற்கு முன் 4 மாற்று வீரர்களை ஒவ்வொரு அணியும் அறிவிக்க வேண்டும். இதில் எதாவது ஒரு வீரரை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தலாம். ஏற்கனவே பிளேயிங் லெவனில் இருக்கும் ஒரு வீரரை ஒரு இன்னிங்சில் 14ஆவது ஓவர் முடிவதற்குள் இந்த இம்பேக்ட் பிளேயரை வைத்து மாற்றலாம்.
Related Cricket News on Impact player
-
The New 'Impact Player' Rule To Be Introduced In Syed Mushtaq Ali Trophy; Report
The idea behind introducing 'Impact Player' is to make the T20 format more attractive, dynamic and interesting. ...
-
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர்; பிசிசிஐ-ன் புதிய விதி!
அடுத்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து புதிய விதிகளுடன் மாற்றத்தை கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 3 days ago