Imran tahir: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; பேட்ரியாட்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயானா அணியில் கெவின் சிக்ளேர் 17 ரன்களிலும், ஷாய் ஹோப் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இருவரும் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 69 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அசாம் கான் 2 ரன்களுடனும், அதிரடியாக விளையாடிய கீமோ பால் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிம்ரான் ஹெட்மையர் 11 சிக்ஸர்களை விளாசி 91 ரன்களை எடுத்திருந்த நிலைல் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Imran tahir - Tesst
WI vs SA, 1st Test: புதிய மைல் கல்லை எட்டிய கேசவ் மஹாராஜ்!
W,W,W: केशव महाराज ने रचा इतिहास, ऐसा रिकॉर्ड बनाने वाले साउथ अफ्रीका के दूसरे स्पिन गेंदबाज बने
Guyana Amazon Warriors Sign Afghanistan's Rahmanullah Gurbaz For CPL 2024
Jacques Kallis To Lead South Africa Champions In World Championship Of Legends
Herschelle Gibbs To Lead Red Carpet Delhi In Indian Veteran Premier League
எஸ்ஏ20 தொடரில் கலக்கும் ‘44 வயது இளைஞன்’; இணையத்தில் வைரலாகும் இம்ரான் தாஹிர் காணொளி!
WATCH: 'कौन कहेगा ये बंदा 44 साल का है', इमरान ताहिर का ये कैच नहीं बवाल है
எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸை 138 ரன்களில் சுருட்டியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
युजवेंद्र चहल क्यों हुए इंडियन टीम से ड्रॉप? सुनिए इमरान ताहिर ने क्या कहा
गौतम गंभीर से लेकर एरोन फिंच तक ने कर दी भविष्यवाणी, सुनिए कौन जीतने वाला है WC Final
T10 Format Is Helping Other Forms Of Cricket Become Better, Says Sikandar Raza
தோனியின் சாதனைய முறியடித்த இம்ரான் தாஹிர்!
அஸ்வினுக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் - இம்ரான் தாஹிர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31