Ind vs aus 4th test: Cricket News & Match Updates
ஷுப்மன் கில் இனி வரும் காலங்களில் சிறப்பாக செயல்படுவார்- சுனில் கவாஸ்கர்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480-ன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு பேட்டிங் செய்து வரும் இந்திய அணிக்கு துவக்க வீரர் ஷுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறப்பாக துவங்கினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா துரதிஷ்டவசமாக 35 ரன்களில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்தார் ஷுப்மன் கில். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவரை பிளேயிங் லெவனில் கொண்டு வந்தது ஏமாற்றம் அளித்தது. 21, 5 ரன்கள் என இரண்டு இன்னிங்சிலும் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விமர்சனங்கள் அனைத்திற்கும் பதில் கொடுக்கும் விதமாக டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை அடித்திருக்கிறார் கில். Read More...
Related Cricket News for Ind vs aus 4th test - Tesst
गिल से भी ज्यादा खुश दिखे विराट, सोशल मीडिया पर वायरल हुआ किंग कोहली का दिल छूने वाला VIDEO
'KL Rahul का करियर...' फैंस ने किया राहुल को ट्रोल- वजह बने शुभमन गिल
IND vs AUS, 4th Test: ஷுப்மன் கில் அரைசதம்; முன்னிலை நோக்கி இந்தியா!
இந்தியாவில் நல்ல வீரர்கள் மேம்படுத்தப்படுவதில்லை - அஸ்வின் பளீர்!
பீல்டிங்கில் சாதனைப் படைத்த விராட் கோலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இது ரோஹித் சர்மாவுக்கு கற்கு நேரம் - ரவி சாஸ்திரி!
IND vs AUS, 4th Test: அஸ்வின் அபார பந்துவீச்சு; இந்திய அணி அதிரடி தொடக்கம்!
VIDEO: 'वाइस कैप्टन से वाटर बॉय बने राहुल', KL का पतन देख टूटा फैंस का दिल
'3 स्टंप ओर होते...' रोहित शर्मा ने लिया बेहद खराब DRS, VIDEO देख भड़के फैंस
இந்திய வீரர்களுக்கு சிறப்பான திட்டம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை - இயன் சேப்பல்!
VIDEO: कोना भरत ने खोया आपा, उस्मान ख्वाजा को बेवजह मारी गेंद; विराट भी हुए हैरान
IND vs AUS, 2nd Test: நங்கூரமாய் நின்ற க்ரீன், கவாஜா; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
எனக்கு மூடநம்பிக்கைகள் எதுவும் இல்லை - உஸ்மான் கவாஜா!
Ishan Kishan को थप्पड़ मारने दौड़े रोहित शर्मा, कैमरे में कैद हुई शर्मनाक घटना; देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31