Advertisement
Ind vs aus: Cricket News & Match Updates
Advertisement
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த விராட் கோலி!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 84 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் விராட் கோலி கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி சதம் அடிக்க தவறினாலும், இந்த போட்டியில் அவர் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பல தனித்துவமான சாதனைகளை படைத்துள்ளார். Read More...
Champions Trophy 2025 IND Vs AUS Virat Kohli Sachin Tendulkar Yuvraj Singh Tamil Cricket News Virat Kohli India Vs Australia ICC Champions Trophy 2025
Related Cricket News for Ind vs aus - Tesst
280 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் - ஸ்டீவ் ஸ்மித்!
இப்போட்டியில் 280 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலக்கை துரத்தும் போது நாங்கள் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தோம் - ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய பிட்ச்சை விட இப்போட்டிக்கான் ஃபிட்ச் நன்றாக இருந்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 1 year ago
சிக்ஸர் அடித்த மேக்ஸ்வெல்; க்ளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்த அக்ஸர் படேல்- காணொளி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்சுகள்: ரிக்கி பாண்டிங்கை பின் தள்ளினார் விராட் கோலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் மூலம் இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஸ்மித், கேரி அரைசதம்; இந்திய அணிக்கு 265 டார்கெட்!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 265 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: विराट कोहली ने किया भांगड़ा, पहला विकेट मिलते ही करने लगे डांस
भारत और ऑस्ट्रेलिया के बीच खेले जा रहे चैंपियंस ट्रॉफी सेमीफाइनल के दौरान जैसे ही भारत को पहला विकेट मिला वैसे ही विराट कोहली का डांस देखने को मिला।
By Shubham Sharma • 1 year ago
அதிர்ஷ்டத்தால் போல்ட் ஆவதில் இருந்து தப்பிய ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: स्टीव स्मिथ की किस्मत रही बुलंद, स्टंप पर लगी गेंद लेकिन नहीं गिरी बेल्स
भारत के खिलाफ चैंपियंस ट्रॉफी 2025 सेमीफाइनल में स्टीव स्मिथ काफी लक्की रहे। एक बार तो अक्षर पटेल की गेंद स्टंप्स पर भी जा लगी लेकिन बेल्स ही नहीं गिरी।
By Shubham Sharma • 1 year ago
IND vs AUS Semi Final: मोहम्मद शमी से हो गई थी सबसे बड़ी गलती! पहले ही ओवर में टपका दिया था Travis Head का कैच
आईसीसी चैंपियंस ट्रॉफी 2025 (ICC Champions Trophy 2025) का पहला सेमीफाइनल मंगलवार, 4 मार्च को दुबई इंटरनेशनस स्टेडियम में खेला जा रहा है।
By Nishant Rawat • 1 year ago
IND vs AUS: ट्रैविस हेड से डरे हुए हैं इंडियन फैंस, सोशल मीडिया पर मीम्स की हो रही है बरसात
भारतीय क्रिकेट फैंस ऑस्ट्रेलिया के खिलाफ चैंपियंस ट्रॉफी 2025 के सेमीफाइनल से पहले डरे हुए हैं और उन्हें डर पूरी ऑस्ट्रेलियाई टीम से नहीं बल्कि सिर्फ ट्रैविस हेड से लग रहा है।
By Shubham Sharma • 1 year ago
ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக ஜேக் ஃபிரேசர் மெக்குர்கை களமிறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025, முதல் அரையிறுதி: இந்தியா vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் - அஸ்வின்!
நியூசிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியதை போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி ஆதிக்கத்தை தொடரும் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement