Ind vs ban: Cricket News & Match Updates
வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது ஷமி விலகல்?
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி கம்பேக் கொடுப்பார் என தகவல்கள் வெளியாகின. ஏனெனில், கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன்பின் நடைபெற்ற எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்தார்.
அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த முகமது ஷமி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரி 17ஆவது சீசனிலிருந்தும் விலகியதுடன், நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார். இந்நிலையில் தான் தற்சமயம் காயத்திலிருந்து மீண்டுள்ள முகமது ஷமி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்று தகவல்கள் வெளியாகின. Read More...
Related Cricket News for Ind vs ban - Tesst
நியூசிலாந்து தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டம்!
என்னால் 5 கீ.மீ தூரத்தை 30 நிமிடங்களில் ஓட முடியும் - ஃபிட்னஸ் குறித்து சர்ஃப்ராஸ் கான்!
வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு; மாற்று வீரருக்கான கடும் போட்டியில் அர்ஷ்தீப் , கலீல்!
बांग्लादेश के खिलाफ टेस्ट में 9 विकेट चटकाकर R. Ashwin रचेंगे इतिहास, इशांत शर्मा और जहीर खान को पछाड़कर बन जाएंगे नंबर-1
IND vs BAN Test: सिर्फ 32 रन बनाकर विराट कोहली रचेंगे इतिहास, तोड़ देंगे चेतेश्वर पुजारा का महारिकॉर्ड
வங்கதேசம், இங்கிலாந்து தொடர்களில் மாற்றங்களை செய்த பிசிசிஐ!
வங்கதேச தொடரில் பும்ராவுக்கு ஓய்வு...அவரது இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
विराट कोहली और रोहित शर्मा भी खेलेंगे डोमेस्टिक क्रिकेट! ऐसे होगी IND vs BAN टेस्ट सीरीज के लिए तैयारी
IND vs BAN: लाइव मैच में ये क्या करने लगे कोहली? वायरल हुआ VIRAT VIDEO
ஹர்திக் பாண்டியா தான் எங்கள் அணியின் முக்கிய வீரர் - ரோஹித் சர்மா பாராட்டு!
T20 WC 2024, Super 8: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
T20 WC 2024: बांग्लादेश के खिलाफ चला हार्दिक और कुलदीप का जादू, भारत ने 50 रन से जीता मैच
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனித்துவ சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா!
T20 WC 2024: புதிய வரலாற்று சாதனையை படைத்த ஷாகிப் அல் ஹசன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31