Ind vs ban: Cricket News & Match Updates
T20 WC 2024, Super 8: ஹர்திக் பாண்டியா அரைசதம்; வங்கதேச அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரோஹித் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Ind vs ban - Tesst
T20 WC 2024: तंजीम ने भारत की हालत की खस्ता, खतरनाक दिख रहे कोहली और सूर्या को एक ही ओवर में किया आउट, देखें Video
விராட், சூர்யா விக்கெட்டை வீழ்த்திய தன்ஸிம் ஹசன் - வைரலாகும் காணொளி!
T20 WC 2024: बड़ा शॉट खेलने के चक्कर में हिटमैन कर बैठे गलती, शाकिब ने इस तरह दिखाई पवेलियन की राह, देखें Video
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் முகமது ஷமி?
IND vs BAN: 4 मैचों में सिर्फ 44 रन, क्या अब शिवम दुबे की जगह Sanju Samson को मिलेगा मौका?
IND vs BAN: Dream11 Prediction Match 47, ICC T20 World Cup 2024
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இந்தியா vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
USA को धोकर सुपर-8 में पहुंची टीम इंडिया, जान लीजिए अब कैसा रहेगा Schedule
WATCH: डगआउट में खाना खा रहे थे विराट, फैंस लगाने लगे कोहली-कोहली के नारे
'मुझे मुंह बंद रखना चाहिए', जडेजा से घबराए संजय मांजरेकर अब ये क्या बोल गए?
‘இது ஒன்றும் ஐபிஎல் கிடையாது’ - இந்திய வீரர்களுக்கு முகமது கைஃப் எச்சரிக்கை!
டி20 உலகக்கோப்பை: அத்துமீறி களத்தில் நுழைந்த ரசிகர் - வைரலகும் காணொளி!
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ஃபார்மை காட்டிய பாண்டியா - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31