Ind vs eng 4th test
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த சாகிப் மஹ்மூத்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஷாகீப் மஹ்மூத் வீசிய இரண்டாவது ஓவரில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா - ரிங்கு சிங் இணை ஓரளவு தாக்குப்பிடித்து 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் அபிஷேக் சர்மா 29 ரன்னிலும், ரிங்கு சிங் 30 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே - ஹர்திக் பாண்டியா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை பறக்கவிட ஸ்கோர் வேகமும் உயரத்தொடங்கியது.
Related Cricket News on Ind vs eng 4th test
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 22 hours ago