Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
IND vs ENG, 3rd T20I: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் இந்திய அணியானது அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இத்தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 28) ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி ஏற்கெனவே முதலிரண்டு போட்டியில் வென்றுள்ளதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ள உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. Read More...
IND Vs ENG IND Vs ENG 3rd T20I England Cricket Team Jos Buttler Brydon Carse Tamil Cricket News Jos Buttler England Cricket Team England tour of India 2025
Related Cricket News for Ind vs eng - Tesst
இந்தியா vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 28) ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!
சர்வதேச டி20 போட்டிகளில் 3500 ரன்களை எட்டிய முதல் இங்கிலாந்து வீரர் மற்றும் உலகின் ஆறாவது வீரர் என்ற பெருமையை ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
सुनील गावस्कर ने लाइव मैच में किया हैरी ब्रूक को रोस्ट, बोले- 'क्या चेन्नई में भी धुंध है'
भारत के महान बल्लेबाज सुनील गावस्कर अपनी बेबाक राय और कमेंट्री के लिए जाने जाते हैं और कुछ ऐसा ही भारत और इंग्लैंड के बीच हुए दूसरे टी-20 मैच के दौरान भी देखने को मिला।
By Shubham Sharma • 1 year ago
VIDEO: तिलक वर्मा ने उड़ाई जोफ्रा आर्चर की धज्जियां, खड़े-खड़े लगाए चौके-छक्के
इंग्लैंड के खिलाफ चेन्नई टी-20 के दौरान तिलक वर्मा ने शानदार पारी खेलते हुए 72 रन बनाए और अपनी टीम की नैय्या पार लगाने का काम किया। इस दौरान उन्होंने जोफ्रा आर्चर को भी तबीयत से पीटा।
By Shubham Sharma • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த திலக் வர்மா!
சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஆட்டமிழக்காமல் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் புதிய உலக சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணி வெற்றி பெற்றதற்கான முழு புகழும் திலக் வர்மாவை சாரும் - ஜோஸ் பட்லர்!
இப்போட்டியில் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும், அனைவரும் தங்களது முழு உழைப்பையும் கொடுத்ததை பார்ப்பது மிகவும் நன்றாக இருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சி -சூர்யகுமார் யாதவ் !
திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரைப் போன்ற ஒருவர் பொறுப்பேற்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: तिलक वर्मा ने चेन्नई में लगाई रिकॉर्ड्स की झड़ी, विराट कोहली समेत वर्ल्ड रिकॉर्ड भी तोड़ा
भारत के युवा क्रिकेटर तिलक वर्मा ने इंग्लैंड के खिलाफ चेन्नई में खेले गए दूसरे टी-20 मैच में शानदार 72 रनों की पारी खेली और अपनी टीम की जीत में अहम भूमिका निभाई। इस दौरान उन्होंने विराट कोहली का एक बड़ा रिकॉर्ड भी तोड़ा।
By Shubham Sharma • 1 year ago
IND vs ENG, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே, ரமந்தீப் சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை 165 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
யுஸ்வேந்திர சஹால், ஷிகர் தவான் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
क्या कोलकाता में धुंध की वजह से हारा इंग्लैंड? हैरी ब्रूक के अजीबोगरीब बयान से हर कोई हैरान
इंग्लैंड के उप कप्तान और स्टार बल्लेबाज हैरी ब्रूक ने कोलकाता में खेले गए पहले टी-20 मैच में इंग्लिश टीम की हार का ठीकरा धुंध पर फोड़ा है। उन्होंने कहा कि धुंध की वजह से वरुण चक्रवर्ती की गेंदों को समझने मुश्किल हुई।
By Shubham Sharma • 1 year ago
IND vs ENG: பயிற்சியின் போது காயமடைந்த அபிஷேக் சர்மா; பின்னடைவை சந்திக்கும் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement