Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து தொடரில் சிறப்பு சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
இம்மாத இறுதியில், இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், ஜோ ரூட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியும் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒருநாள் தொடரில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். Read More...
IND Vs ENG Indian Cricket Team Virat Kohli Sachin Tendulkar Tamil Cricket News Kumar Sangakkara Sachin Tendulkar Virat Kohli England Tour India 2025
Related Cricket News for Ind vs eng - Tesst
मोहम्मद शमी की टीम इंडिया में वापसी तय, चैंपियंस ट्रॉफी से पहले इस सीरीज में खेलते आएंगे नजर
भारतीय क्रिकेट टीम से बाहर चल रहे तेज़ गेंदबाज़ मोहम्मद शमी की टीम इंडिया में वापसी की तारीख तय हो चुकी है। वो चैंपियंस ट्रॉफी 2025 से पहले इंग्लैंड के खिलाफ वनडे सीरीज में खेलते नजर आएंगे।
By Shubham Sharma • 1 year ago
IND vs ENG: கம்பேக் கொடுக்கும் ஷமி; கடும் போட்டியில் சஞ்சு - ரிஷப்!
இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பிடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பயிற்சியாளராக தொடரும் கம்பீர்; இங்கிலாந்து தொடரில் விராட், ரோஹித்!
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான ஃபார்மின் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இருவரும் இங்கிலாந்து தொடரில் விளைடாடுவார்கள் என்று கூறப்படுகிறது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடரில் விராட், ரோஹித், பும்ராவுக்கு ஓய்வு?
எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்டோக்ஸ்; மூன்று மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் காயம் தீவிரமடைந்துள்ளதால், அவர் காயத்தில் இருந்து குணமடையை குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை, இந்திய தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியா மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு இடம் கிடைக்கவில்லை.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: ऋषभ पंत ने टिम साउदी को मारा गगनचुंबी छक्का, स्टेडियम की छत पर गिरी गेंद
न्यूज़ीलैंड के खिलाफ पहले टेस्ट की दूसरी पारी में ऋषभ पंत ने तेज़ अर्द्धशतक लगाकर भारतीय टीम के कमबैक की गाथा लिखी। इस दौरान उन्होंने एक गगनचुंबी छक्का भी लगाया।
By Shubham Sharma • 1 year ago
'विराट कोहली हैं अब तक के बेस्ट फिनिशर', जेम्स एंडरसन ने भी माना कोहली का लोहा
भारतीय क्रिकेट टीम के पूर्व कप्तान विराट कोहली ने टीम इंडिया के लिए कई यादगार पारियां खेलकर मैच फिनिश किए। अब उनके प्रतिद्वंदी जेम्स एंडरसन ने भी मान लिया है कि कोहली महानतम फिनिशर हैं।
By Shubham Sharma • 1 year ago
வங்கதேசம், இங்கிலாந்து தொடர்களில் மாற்றங்களை செய்த பிசிசிஐ!
வங்கதேச மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான மைதானங்களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சில மாற்றங்களை செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WCL 2024: இங்கிலாந்து சம்பியன்ஸை வீழ்த்தி இந்திய சாம்பியன்ஸ் த்ரில் வெற்றி!
World Championship of Legends 2024: இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Captain Rohit का गुस्सा देखा तो अब प्यार भी देखो, हिटमैन और पंत का CUTE वीडियो हुआ वायरल
सोशल मीडिया पर रोहित शर्मा का एक वीडियो वायरल हो रहा है जिसमें वो विकेटकीपर ऋषभ पंत को शाबाशी देते नज़र आए हैं।
By Nishant Rawat • 2 years ago
ரிஷப் பந்திற்கு சிறந்த ஃபீல்டருக்கான விருதை வழங்கிய தினேஷ் கார்த்திக்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்திற்கு சிறந்த ஃபீல்டருக்கான விருதை முன்னாள் வீரர் தினேஷ் கார்த்தி வழங்கி கவுரவித்தார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: பாபர் ஆசாமின் கேப்டன்சி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற வீரர் எனும் பாபர் ஆசாமின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: इस बॉल को कैसे खेलोगे? बुमराह की खतरनाक बॉल पर उड़ गए सॉल्ट के तोते
इंग्लैंड को अपने ओपनर फिल सॉल्ट से सेमीफाइनल मुकाबले में काफी उम्मीदें थी लेकिन वो जसप्रीत बुमराह के सामने फ्लॉप साबित हुए और सिर्फ 5 रन बनाकर चलते बने।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement