Ind vs eng: Cricket News & Match Updates
பந்துவீசி பயிற்சி மேற்கொண்ட விராட் கோலி; இங்கிலாந்து போட்டியில் பந்துவீச வாய்ப்பு!
சொந்த மண்ணில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் இந்திய அணி பிரச்சனையில் சிக்கும் போதெல்லாம், விராட் கோலி இந்திய அணியை மீட்டு வருகிறார்.
இதுவரை விராட் கோலி விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதம் உட்பட 354 ரன்களுடன் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அத்தனை பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது, விராட் கோலி கடைசி வரை நின்று வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் விராட் கோலி பீஸ்ட் ஃபார்மில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
IND vs ENG: विराट कोहली बने बॉलर, नेट्स में शुभमन को की जमकर गेंदबाजी
IND vs ENG: इंडियन प्लेइंग XI में हो सकती है अश्विन की एंट्री! इंग्लैंड के खिलाफ टीम में होगा ये बदलाव
टीम इंडिया को लगा तगड़ा झटका, इंग्लैंड के खिलाफ मैच से भी हार्दिक पांड्या बाहर!
ஷமியை நீக்கி பாண்டியாவை சேர்க்க வேண்டாம் - வாசிம் அக்ரம் எச்சரிக்கை!
ये VIDEO देखा क्या? गुवाहाटी में फैंस ने भारी बारिश में भी किया रोहित-विराट को सपोर्ट
बेन स्टोक्स भारत के खिलाफ टेस्ट सीरीज से हो सकते हैं बाहर, ये है बड़ा कारण
ओली रॉबिन्सन ने भारत दौरे को लेकर दिया बड़ा बयान, कहा- यह किसी भी तरह से आसान नहीं होगा
मोईन अली ने मैकुलम की बात भी नहीं मानी, इंडिया टूर पर जाने से साफ कर दिया मना
क्या इंडिया में चलेगा BazBall ? सुनिए बेन स्टोक्स का धाकड़ जवाब
ऑस्ट्रेलिया,अफगानिस्तान और इंग्लैंड के खिलाफ अलग-अलग फॉर्मेट में सीरीज खेलेगी भारतीय टीम, देखें पूरा शेड्यूल
जानें भारतीय क्रिकेट टीम का WTC 2023-2025 पूरा शेड्यूल, मैचों की लिस्ट
ENG-W vs IND-W: स्मृति-रेणुका की मेहनत पर फिरा पानी, 11 रनों से जीता इंग्लैंड
Cricket Tales - जब हाथी को मैदान पर ले आए थे फैंस, KBC में पूछा गया था 25 लाख का सवाल
हार्दिक पांड्या ने दिया माइकल वॉन को करारा जवाब, कहा- 'हमें किसी को कुछ भी साबित करने की जरूरत नहीं'
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31