Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
முடிந்த வரை இந்த விளையாட்டை அனுபவித்து விளையாட முயற்சிக்கிறேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 66 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியது.
முன்னதாக போட்டியின் எந்த நேரத்திலும் தன்னுடைய வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சனால் யார்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய பும்ரா கடந்த 2022 ஜூலை மாதம் சந்தித்த காயத்திலிருந்து 2 – 3 முறை மீண்டும் காயமடைந்து வெளியேறினார். Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
மைக்கேல் வாகனை மீண்டும் கலாய்த்த வாசிம் ஜாஃபர்!
அரையிறுதி வாய்ப்பு தவறினாலும் இப்போதும் உங்களால் 7ஆவது நம்பர் பஸ்ஸை பிடித்து 2025 சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்று மைக்கேல் வாகனை வாஷிம் ஜாஃபர் கலாய்த்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
அணியின் வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி - குல்தீப் யாதவ்!
பந்தை சரியான லெந்தில் வீச முயற்சித்தோம். நான் சிறப்பாகவே செயல்பட்டேன். அதைவிட அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி என இந்திய வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வென்றார் கேஎல் ராகுல்!
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட வீரருக்கான பதக்கம் கேஎல் ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: बॉल ऑफ द टूर्नामेंट ? कुलदीप यादव की गज़ब गेंद ने उड़ाए बटलर के होश
वर्ल्ड कप 2023 में कुलदीप यादव शानदार फॉर्म में नजर आ रहे हैं और उनका ये फॉर्म इंग्लैंड के खिलाफ भी जारी है। कुलदीप ने इस मैच में जोस बटलर को ऐसी गेंद पर आउट किया जिसे बॉल ऑफ द टूर्नामेंट कहा जा रहा है।
By Shubham Sharma • 2 years ago
WATCH: किसने जीता बेस्ट फील्डिंग के लिए मेडल ? इस बार फिर अनोखे तरीके से हुआ ऐलान
इंग्लैंड के खिलाफ वर्ल्ड कप मैच में भी भारतीय फील्डर्स ने शानदार फील्डिंग की और इसका नमूना हमें मैच के दौरान देखने को भी मिला। लेकिन क्या आप जानते हैं इस मैच के लिए बेस्ट फील्डर मेडल किसे मिला ?
By Shubham Sharma • 2 years ago
நாங்கள் தவறுகளை செய்து தோல்வியை சந்தித்துள்ளோம் - ஜோஸ் பட்லர்!
ஒட்டுமொத்தமாகவே எங்களுடைய சிறந்த ஆட்டத்தின் பகுதி அளவை கூட இந்த போட்டியிலும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை. எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய வழியை விரைவில் கண்டுபிடித்தாக வேண்டும் என ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங்கில் நாங்கள் அசத்தவில்லை - ரோஹித் சர்மா அதிருப்தி!
எங்களுடைய பவுலிங் நல்ல சமநிலையுடன் இருக்கிறது. இருப்பினும் பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: इंग्लैंड को हराकर भारत ने किया पॉइंट्स टेबल में किया बड़ा उलटेफर, जानें सबसे ज्यादा रन और विकेट लेने वाले खिलाड़ी
वर्ल्ड कप 2023 के 29वें मैच में भारत ने कप्तान रोहित शर्मा के अर्धशतक और गेंदबाजों के शानदार प्रदर्शन की मदद से इंग्लैंड को 100 रन से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
ஸ்தம்பித்து நின்ற ஸ்டோக்ஸ்; ஸ்டம்ப்ஸை தகர்த்த முகமது ஷமி - வைரல் காணொளி!
முகமது ஷமி மற்றும் பும்ராவின் தரமான பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: முகமது ஷமி அபாரம்; இங்கிலாந்தை வழியனுப்பியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: भारत की जीत में चमके कप्तान रोहित शर्मा और गेंदबाज, इंग्लैंड को 100 रन से दी करारी हार
आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 के 29वें मैच में भारत ने इंग्लैंड को 100 रन से हरा दिया। भारतीय टीम टूर्नामेंट में अभी तक अजेय रही है।
By Nitesh Pratap • 2 years ago
WATCH: शमी ने स्टोक्स को अपनी धुन पर जमकर नचाया, फिर ऐसे किया क्लीन बोल्ड
वर्ल्ड कप 2023 के लिए रिटायरमेंट से वापस आए बेन स्टोक्स टूर्नामेंट में बिल्कुल फीके नजर आ रहे हैं। भारत के खिलाफ मुकाबले में भी वो कुछ खास नहीं कर पाए और मोहम्मद शमी का शिकार बने।
By Shubham Sharma • 2 years ago
बॉल के बादशाह जसप्रीत बुमराह ने किया कमाल, 2 गेंद में मलान-रूट को किया ढेर, देखें Video
जसप्रीत बुमराह ने लगातार 2 गेंदों में डेविड मलान और जो रुट को आउट करते हुए इंग्लैंड को बैकफुट पर धकेल दिया।
By Nitesh Pratap • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் 87 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement