Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவுக்கு வந்த பென் ஸ்டோக்ஸ் - ரசிகர்கள் அதிர்ச்சி!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இளம் இங்கிலாந்து அணியை வழிநடத்தி, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றினார்.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வெல்ல மிக முக்கிய காரணமாகவும், ஆஷஸ் தொடர் வெற்றி நாயகனாகவும் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்கு தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார். Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
ENG vs IND : பிரித்வி, சூர்யா இங்கிலாந்து செல்வதில் நீடிக்கும் சிக்கல்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயத்தால் விலகிய வீரர்களுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களும் இங்கிலாந்துக்கு செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
‘ரோஹித்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது’ - பிராட் ஹாக்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs ENG : வாய்ப்பை இழக்கும் பிரித்வி, சூர்யா?
குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதியானதால் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs ENG : இந்திய அணியில் பிரித்வி, சூர்யா சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs ENG: இங்கிலாந்து புறப்படும் பிரித்வி & சூர்யா!
இங்கிலாந்துக்கு தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
டிராவில் முடிந்த இந்தியா - கவுண்டி லெவன் பயிற்சி ஆட்டம்!
இந்தியா - கவுண்டி லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs ENG : வாஷிங்டனுக்கு காயம்; இந்திய அணிக்கு சிக்கல்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் டெஸ்ட் ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 5 years ago
IND vs ENG : இந்திய அணியுடன் இணைந்த ரிஷப் பந்த்!
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், தொற்றிலிருந்து மீண்டு இந்திய அணியினருடன் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs ENG: நாடு திரும்பிய சுப்மன் கில்!
காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய சுப்மன் கில் இன்று நாடு திரும்பினர்.
By Bharathi Kannan • 5 years ago
பயிற்சி ஆட்டம்: மருத்துவ கண்காணிப்பில் ஆவேஷ் கான்!
இந்தியா - கவுண்டி லெவன் அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் காயமடைந்தார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs ENG : இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs ENG: அணியில் இடம்பிடித்த சர்ச்சை நாயகன்!
இந்திய அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் விளையாடுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணி வெற்றியை இங்கிலாந்தில் கண்டு ரசித்த கோலி & கோ!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியை இங்கிலாந்திலிருந்து கண்டுகளிக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
By Bharathi Kannan • 5 years ago
பயிற்சி ஆட்டம் : ராகுல், ஜடேஜா அபார ஆட்டத்தால் தப்பித்த இந்தியா!
கவுண்டி லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை எடுத்தது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement