Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
‘கிங் ஆஃப் ஸிவிங்’ ஆண்டர்சன்னின் அசத்தலான சாதனை!
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 162 டெஸ்ட், 194 ஒருநாள், 19 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 617 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 239 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 18 விக்கெட்டுகள் என கைப்பற்றி மொத்த 904 சர்வதேச விக்கெட்டுகளை தான் பெயரில் வைத்துள்ளார். Read More...
IND vs ENG James Anderson Records lancashire County Cricket India Tour Of England 2021 James Anderson
Related Cricket News for Ind vs eng - Tesst
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி!
இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட இந்திய வீரர்கள் அனைவருக்கும் தற்போது 2ஆவது தவணை தடுப்பூசி செலுததப்படவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் கோரிக்கையை மறுத்த பிசிசிஐ?
இந்திய டெஸ்ட் அணியின் கூடுதல் பேட்ஸ்மேன்களாக பிருத்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல்லை இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி விடுத்த கோரிக்கையை, தேர்வாளர்கள் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND: நூறு விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை நேரில் காண மைதானத்தில் நூறு விழுக்காடு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க தேவையில்லை- கபில்தேவ்
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிலிருந்து ரவி சாஸ்திரியை நீக்க தேவையில்லை என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
பிசிசிஐயின் முடிவு வீரர்களை அசிங்கப்படுத்துவது போன்று - கபில் தேவ்
காயமடைந்துள்ள சுப்மன் கில்லிற்கு பதிலாக தற்போது பிரித்வி ஷாவை இங்கிலாந்துக்கு அழைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பிரித்வி ஷாக்கு கிடைத்த வாய்ப்பு; இங்கிலாந்து தொடருக்கு ரெடி?
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரரார் சுப்மன் கில் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக இளம் வீரர் பிருத்வி ஷா இந்திய அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
புஜாராவுக்கான மாற்று வீரர் இவர்தான் - பிராட் ஹாக்
டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவுக்கு சரியான மாற்று வீரர் யார் என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
பிசிசிஐ கோரிக்கையை ஏற்ற இசிபி - ரசிகர்கள் மகிழ்ச்சி!
பயிற்சி போட்டிகளை நடத்தக்கோரி பிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஸ்விங் பந்துகளுக்கு எதிராக இந்திய அணி திணறும் - அலெஸ்டர் குக்!
இந்திய அணிக்கு எதிராக ஸ்விங் பந்து வீசும் பொழுது அவர்களுக்கு அது மிகப்பெரிய பலவீனமாக அமையும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து தொடரில் இந்திய அணி தொடக்க வீரர் யார்?
இந்திய அணியில் காயத்தால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் ஒருவருக்கு பதிலாக இங்கிலாந்து தொடரில் 3 வீரர்களை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
விம்பிள்டன் போட்டியைக் காண நேரில் சென்ற ரவி சாஸ்திரி!
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியை நேரில் கண்டு ரசிக்க இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேரில் சென்றுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் தொடக்க வீரராக தேர்வாகும் அளவிற்கு அபிமன்யு ஈஸ்வரன் என்ன செய்துள்ளார்? - ஓர் அலசல் !
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த தொடக்க வீரர் தேர்வாகப் பார்க்கப்படும் அபிமன்யு ஈஸ்வரன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் சுப்மன் கில்?
இந்திய டெஸ்ட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணி கவலையடைய தேவைவில்லை - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்தியா கவலைப்பட தேவையில்லை என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement