Ind vs nz 3rd test: Cricket News & Match Updates
IND vs NZ, 3rd Test: ஜடேஜா, அஸ்வின் சுழலில் தடுமாறும் நியூசிலாந்து; ஆறுதல் வெற்றியைப் பெறுமா இந்தியா!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ரோஹித் சர்மா 18 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்னிலும், முகமது சிராஜ் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for Ind vs nz 3rd test - Tesst
3rd Test: दूसरे दिन की आखिरी गेंद पर जड्डू ने उड़ाए हेनरी के होश, इस तरह कीवी खिलाड़ी को किया बोल्ड, देखें Video
R. Ashwin ने डाली जादुई गेंद, चारों खाने चित हो गए ग्लेन फिलिप्स; देखें VIDEO
R. Ashwin ने दिया करिश्मे को अंजाम, डेरिल मिचेल का पकड़ा बेहद बवाल कैच; देखें VIDEO
VIDEO: औंधे मुंह पिच पर गिरे और गंवाया विकेट, अश्विन के सामने नहीं चली रचिन रवींद्र की दादागिरी
VIDEO: आकाश दीप ने उखाड़ी टॉम लेथम की स्टंप्स, बाद में दिया जोशीला सेंड ऑफ
IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அதிரடியில் முன்னிலைப் பெற்ற இந்திய அணி!
WATCH: ऋषभ पंत ने दिखाया विकराल रूप, आगे बढ़-बढ़कर लगाए छक्के
IND vs NZ, 3rd Test: ரிஷப், ஷுப்மன் அரைசதம்; சரிவிலிருந்து மீண்டெழுந்த இந்திய அணி!
தேநீர் இடைவேளைக்கு முன் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது: டேரில் மிட்செல்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
IND vs NZ, 3rd Test: ஜடேஜா சுழலில் 235 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; இந்திய அணி தடுமாற்றம்!
एजाज पटेल की गेंद पर रिवर्स स्वीप खेलना जायसवाल को खेलना पड़ा महंगा, इस तरह हो गए क्लीन बोल्ड, देखें Video
WATCH: खुद के पैर पर ही मारी कुल्हाड़ी, वानखेड़े टेस्ट में रन आउट हुए Virat Kohli
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31