Ind vs nz: Cricket News & Match Updates
யு19 உலகக்கோப்பை 2024: முஷீர் கான் அபார ஆட்டம்; நியூசிலாந்தை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி இன்று நடைபெறற சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்த்து கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷின் குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அர்ஷிங் குல்கர்னி 9 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் அதார்ஷ் சிங்குடன் இணைந்த நட்சத்திர வீரர் முஷீர் கான் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் இருந்த அதார்ஷ் சிங் அரைசதத்தைப் பதிவுசெய்தார். Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
யு19 உலகக்கோப்பை 2024: மீண்டும் சதம் விளாசிய முஷீர் கான்; நியூசிலாந்துக்கு 296 டார்கெட்!
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
कंगना ने भी की विराट की तारीफ, बोलीं- 'जिस धरती पर वो चलते हैं उसकी पूजा की जानी चाहिए'
சதம் அடித்தேனா இல்லையா என்பது முக்கியமல்ல - ஷுப்மன் கில்!
நாம் ரோகித் சர்மாவின் பெயரை அதிகம் பேச மாட்டோம் - வாசிம் அக்ரம்!
ரோஹித் சர்மா ஒரு பயமற்ற கேப்டன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் ஹீரோ - நாசர் ஹுசைன் பாராட்டு!
தரமான அணியிடம் தோல்வி அடைந்ததில் நினைத்து நாங்கள் மகிழ்கிறோம் - கேன் வில்லியம்சன்!
வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கொண்டு வந்ததில் மகிழ்ச்சி - ரோஹித் சர்மா!
एक सपना देखा जो सच हो गया... सेमीफाइनल से पहले ही हो गई थी शमी के चमकने की भविष्यवाणी
'सब ठीक है पर केन विलियमसन के लिए दिल से बुरा लग रहा है', NZ की हार पर इंडियन फैंस भी हुए मायूस
ज्वालामुखी बनकर फूटे श्रेयस अय्यर, शतक ठोककर जो बोले हेटर्स को सुनना चाहिए
VIDEO: पिच कंट्रोवर्सी पर क्या बोले शुभमन गिल ? जवाब सुनकर हंस पड़े सभी लोग
எனக்கு கிடைத்த வாய்ப்பில் அசத்துவதற்கு நான் முயற்சிக்கிறேன் - முகமது ஷமி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31