Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணி பயமின்றி விளையாட வேண்டும் - வீரேந்திர சேவாக்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 2 மணிக்கு மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா 4ஆவது இடத்தை பிடித்த நியூசிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு செல்லுமா என்ற ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இருப்பினும் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் இதே போல லீக் சுற்றில் அசத்தும் இந்தியா நாக் அவுட் சுற்றில் ஏதோ ஒரு வகையில் சொதப்பி தோல்வியை சந்தித்து வருகிறது. அதை விட 2019 அரையிறுதி உட்பட நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி தொடர்களில் இதுவரை விளையாடிய 3 நாக் அவுட் போட்டிகளிலும் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
क्या वानखेड़े में टॉस जीतना है बेहद जरूरी? खुद सुनिए कप्तान रोहित ने क्या कहा
क्या IND vs NZ मैच में मुंबई के वानखेडे़े स्टेडियम में टॉस जीतने वाली टीम को ज्यादा फायदा मिलेगा? इस सवाल पर रोहित शर्मा ने जवाब दिया है।
By Nishant Rawat • 2 years ago
குல்தீப் குறித்து வில்லியம்சன் கவலைப்பட மாட்டார் - சுனில் கவாஸ்கர்!
கேன் வில்லியம்சன் கிரீசுக்குள் பின்சென்றும் நன்றாக விளையாட கூடியவர். குல்தீப் அவருக்கு ஒரு பிரச்சனையாக இருக்கப் போவதில்லை என சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களின் ஆட்டத்தில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம் - ரோஹித் சர்மா!
நாளை எப்படிச் சிறப்பாக ஆட முடியும் என்பதில் மட்டுமே எங்களின் எண்ணம் இருக்கிறது. கடந்த கால வரலாறுகளைப் பற்றியெல்லாம் நாங்கள் யோசிக்கவே இல்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: न्यूज़ीलैंड के खिलाफ पहले सेमीफाइनल में सचिन तेंदुलकर के इन रिकॉर्ड्स को तोड़ सकते है विराट कोहली
विराट कोहली वर्ल्ड कप 2023 में लगातार शानदार प्रदर्शन करते हुए आ रहे है।
By Nitesh Pratap • 2 years ago
ஓர் அணியாக எங்களின் திட்டங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் - கேன் வில்லியம்சன்!
இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியின் கேப்டன் கேப்டன் வில்லியம்சன் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு போட்டி குறித்து பதில் அளித்து இருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய ரசிகர்களை நாங்கள் அமைதிப்படுத்துவோம் - மிட்செல் சான்ட்னர்!
விராட் கோலி போன்ற டாப் வீரர்களின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுத்து வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ரசிகர்களின் சத்தத்தை அரையிறுதி சுற்றில் குறைக்க முயற்சிப்போம் என்று நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs NZ, CWC 2023 SemiFinal: वानखेड़े में टॉस जीतकर चुनी गेंदबाज़ी तो खेल खत्म, ये रिकॉर्ड दे रहे हैं गवाही
आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 (ICC Cricket World Cup 2023) का पहला सेमीफाइनल मैच भारत और न्यूजीलैंड (IND vs NZ) के बीच बुधवार (15 नवंबर) को मुंबई के वानखेड़े स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 2 years ago
World Cup सेमीफाइनल में न्यूजीलैंड से होगी भारत की टक्कर, ये 3 कीवी खिलाड़ी बन सकते हैं खतरा
आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 (ICC Cricket World Cup 2023) का पहला सेमीफाइनल भारत और न्यूजीलैंड (IND vs NZ) के बीच बुधवार (15 नवंबर) को मुंबई के वानखेड़े स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 2 years ago
विराट से लेकर श्रेयस अय्यर तक... इंडियन बल्लेबाज़ों के Stats देखकर कांप जाएंगे न्यूजीलैंड के गेंदबाज़
विश्व कप 2023 में भारतीय टीम के टॉप 5 बल्लेबाज़ों में से चार बल्लेबाज़ों का बैटिंग औसत 50 से ज्यादा का रहा है।
By Nishant Rawat • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நியூசிலாந்து, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
जर्मनी से मिला टीम इंडिया को सपोर्ट, महान फुटबॉलर ने पहनी टीम इंडिया की जर्सी
वर्ल्ड कप 2023 के सेमीफाइनल से पहले भारतीय टीम को दुनियाभर से भरपूर समर्थन मिल रहा है और अब जर्मनी के महान फुटबॉलर थॉमस मुलर ने टीम इंडिया की जर्सी पहनकर अपना सपोर्ट दिखाया है।
By Shubham Sharma • 2 years ago
World Cup Semifinal में बेहद खराब हैं विराट कोहली के आंकड़ें, देखकर आप भी नहीं कर पाओगे यकीन
ODI वर्ल्ड कप सेमीफाइनल में विराट कोहली का रिकॉर्ड बेहद खराब रहा है। वो 3 सेमीफाइनल में सिर्फ 11 रन बना पाए हैं।
By Nishant Rawat • 2 years ago
World Cup 2023: भारत के खिलाफ सेमीफाइनल मैच को लेकर इस कीवी गेंदबाज ने कहा- हमने उनके खिलाफ कर रखी है प्लानिंग
वर्ल्ड कप 2023 का पहला सेमीफाइनल भारत और न्यूज़ीलैंड के बीच 15 नवंबर को वानखेड़े स्टेडियम, मुंबई में खेला जाना है।
By Nitesh Pratap • 2 years ago
நியூசிலாந்து எப்போதுமே ஆபத்தானது - ராஸ் டெய்லர்!
2019 உலகக் கோப்பை அரையிறுதி தோல்வி இந்தியாவுக்கு இம்முறையும் சற்று பதற்றத்தையும் பயத்தையும் கொடுக்கலாம் என்று முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement