Icc u19 world cup 2024: Cricket News & Match Updates
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கோங்கடி த்ரிஷா மற்றும் கமலினி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கோங்கடி த்ரிஷா ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் கமலினி 5 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய சனிகா சால்க் ரன்கள் ஏதுமின்றியும், பவிகா 7 ரன்களிலும், மிதில வினோத் 16 ரன்களிலும், ஆயுஷி ஷுக்லா 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த த்ரிஷா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Icc u19 world cup 2024 - Tesst
ஐசிசி யு19 உலகக்கோப்பை அணியில் நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்!
யு19 உலகக்கோப்பை 2024 இறுதிப்போட்டி: இந்தியாவை வீழ்த்தி நான்காவது முறையாக பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!
யு19 உலகக்கோப்பை 2024 இறுதிப்போட்டி: இந்தியாவிற்கு 254 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
IND U19 vs AUS U19: Final, Dream11 Prediction, ICC Under 19 World Cup 2024
யு19 உலகக்கோப்பை 2024 இறுதிப்போட்டி: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி 2: பாகிஸ்தான் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
யு19 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை 179 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி 2: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
AUS U19 vs PAK U19: Semi-final 2, Dream11 Prediction, ICC Under 19 World Cup 2024,
யு19 உலகக்கோப்பை 2024: சச்சின் தாஸ், உதய் சஹாரன் அசத்தல்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
ஐசிசி யு19 உலகக்கோப்பை: பிரிட்டோரியஸ், ரிச்சர்ட் அரைசதம்; இந்தியாவுக்கு 245 டார்கெட்!
யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IND U19 vs SA U19: Semi-final 1, Dream11 Prediction, ICC Under 19 World Cup 2024,
யு19 உலகக்கோப்பை 2024: நேபாளை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31