Ind vs omn
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs ஓமன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
IND vs OMN Match 12, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் வரலாற்றில் முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியில் மோதுவதால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Ind vs omn
-
IND vs OMN Match Prediction, Asia Cup 2025: भारत और ओमान! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और…
IND vs OMN Match Prediction, Asia Cup 2025: टी20 एशिया कप 2025 का 12वां मुकाबला भारत और ओमान के बीच शुक्रवार, 19 सितंबर को शेख जायद स्टेडियम, अबू धाबी में ...
-
India vs Oman Prediction, Match 12, Asia Cup 2025 - Who will win today IND vs OMN match?
India and Oman will be up against each other in the 12th game of the Asia Cup 2025 on Friday. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31