Ind vs pak: Cricket News & Match Updates
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: லாகூரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கரவாத தாக்குதலையடுத்து அத்தொடர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், இரு அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறது. Read More...
Related Cricket News for Ind vs pak - Tesst
VIDEO: 'ये अमरीका से भी हार गए', पाकिस्तान की संसद में भी हुई बाबर आज़म की बेज्ज़ती
VIDEO: ट्रैक्टर बेचकर IND-PAK मैच देखने पहुंचा था फैन, लेकिन टीम इंडिया ने वसूल करवा दिए पैसे
'नालायक' कामरान अकमल! Harbhajan Singh ने फिर उतारा पाकिस्तानी खिलाड़ी पर गुस्सा
VIDEO: चहल टीवी की हुई वापसी, पंत, अक्षर और सिराज का लिया चहल ने इंटरव्यू
'प्लीज़ कप्तानी छोड़ दो', इंडिया से हार के बाद शोएब मलिक भी पड़े बाबर के पीछे
'लाख लानत तेरे पर कामरान', सिक्खों पर भद्दा कमेंट करने पर भज्जी ने लगाई लताड़ तो अकमल ने मांगी माफी
பாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - மதன் லால்!
பாகிஸ்தான் இன்னும் தொடரில் இருந்து வெளியேறவில்லை - சாகித் அஃப்ரிடி!
ரிஷப் பந்திற்கு சிறந்த ஃபீல்டருக்கான விருதை வழங்கிய ரவி சாஸ்திரி!
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
WATCH: बरसे बादल थिरके आमिर! IND vs PAK मैच से पहले 'बॉलीवुड सॉन्ग' पर किया बवाल DANCE
लाहौर में भिड़ेंगे भारत और पाकिस्तान, सामने आया CT 2025 का ड्राफ्ट शेड्यूल
VIDEO: बेस्ट फील्डर का अवॉर्ड देने ड्रेसिंग रूम पहुंचे शास्त्री, पंत को लेकर दी रोंगटे खड़े करने वाली स्पीच
VIDEO: 'सिर्फ अफसोस ही कर सकता हूं', पाकिस्तान की हार पर शाहिद अफरीदी हुए शर्मिंदा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31