Ind vs sa final: Cricket News & Match Updates
விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசுக்காக நன்றி - இந்திய அணிக்கு வாழ்த்து கூறிய தோனி!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது விராட் கோலி, அக்ஸர் படேல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிச் கிளாசென், டி காக், ஸ்டப்ஸ் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. Read More...
Related Cricket News for Ind vs sa final - Tesst
கோலியைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
5 गेंदबाज जिन्होंने T20 World Cup 2024 में हासिल किये सबसे ज्यादा विकेट
T20 WC 2024 जीतने के बाद द्रविड़ ने भरी हुंकार, कहा- हम अगले 5-6 साल में कई ट्रॉफियां जीतेंगे
T20 World Cup जीतने के बाद बेहद खुश दिखाई दिए भारतीय कप्तान रोहित शर्मा, बताया कैसे जीत पाये ट्रॉफी
கோப்பையை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
टीम इंडिया ने जीता 2024 टी-20 वर्ल्ड कप, सांस रोक देन वाले मैच में साउथ अफ्रीका को 7 रन से हराया
T20 WC 2024, Final: 95 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட விராட் கோலி - வைரலாகும் காணொளி!
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட ஜஸ்பிரித் பும்ரா - வைரலாகும் காணொளி!
T20 WC 2024, Final: कोहली ने यानसेन की गेंद पर मारा विराट छक्का, स्टेडियम के बाहर गिरी गेंद, देखें Video
T20 WC 2024, Final: अक्षर की लापरवाही उन पर पर पड़ गयी भारी, डी कॉक के सीधे थ्रो से हो गए रन आउट, देखें Video
T20 WC 2024, Final: விராட், அக்ஸர் அசத்தல்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
அதிரடியாக விளையாடிய அக்ஸர்; ரன் அவுட் செய்து அசத்திய டி காக் - வைரலாகும் காணொளி!
T20 WC 2024: महाराज ने भारत को दिए दोहरे झटके, एक ही ओवर में हिटमैन और पंत को बनाया अपना शिकार, देखें Video
क्या विराट की जगह यशस्वी को करनी चाहिए ओपनिंग? सुनिए IND vs SA Final से पहले क्या बोले R Ashwin
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31