Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL: ஒருநாள் & டி20 தொடருக்கான தேதிகள் மாற்றம்!
ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதைத்தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன.
வரும் 13ஆம் தேதி முதல் இந்த தொடர் தொடங்கவிருந்த நிலையில், இலங்கை அணியில் அடுத்தடுத்து 2 பேருக்கு கரோனா உறுதியானதையடுத்து, இத்தொடர் ஜூலை 18ஆம் தேதிக்கு மாற்றப்படுதாக தகவல் வெளியானது. Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
IND vs SL: கரோனா அச்சுறுத்தலால் ஒருநாள் தொடரின் தேதி மாற்றம்?
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் அட்டவணை ஜூலை 18ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: இலங்கை அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா!
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவரை தொடர்ந்து அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி.நிரோஷனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: ரணதுங்கா கருத்துக்கு தொடரும் எதிர்ப்பு; முன்னாள் வீரரின் காட்டமான கருத்து!
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணியை இரண்டாம் தர அணி என்று கூறிய ரணதுங்காவின் விமர்சனம் குறித்து முன்னாள் இலங்கை வீரர் அரவிந்த டி சில்வா கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
‘இலங்கை தொடரில் மிகவும் நம்பிக்கையான சஹாலை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்’
இலங்கை அணிக்கெதிரான தொடரில் மிகவும் நம்பிக்கையான சஹாலை நீங்கள் பார்க்க போகிறீர்கள் என்று சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND: தொடக்க வீரர் இடத்திற்கு நீடிக்கும் இழுபறி!
காயமடைந்துள்ள இந்திய வீரா் சுப்மன் கில்லுக்குப் பதிலாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் யார் என்பதை தோ்வு செய்வதில், இந்திய அணி நிா்வாகம்-பிசிசிஐ இடையே இழுபறி நீடித்து வருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கை அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக ஜெயவர்த்தனே? ஆலோசனையில் இலங்கை கிரிக்கெட் வாரியம்!
இலங்கை அண்டர் 19 அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் மஹிலா ஜெயவர்த்தனேவை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கை பேட்டிங் பயிற்சியாளருக்கு கரோனா? சிக்கலில் இந்தியா-இலங்கை தொடர்!
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: இலங்கை அணியின் கேப்டனாக ஷானகா நியமனம்?
இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக தசுன் ஷான்கா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
சர்ச்சையில் சிக்கிய இலங்கை வீரர்கள்; ஐந்து பேர் கொண்ட குழு விசாரிக்க உத்தரவு!
பயோ பபுள் விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்.
By Bharathi Kannan • 5 years ago
நடுவானில் எரிபொருள் காலி; இந்தியாவில் தரையிறங்கிய இலங்கை வீரர்கள்!
இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ள நிலையில் இலங்கை அணியோ, இந்தியாவுக்கு வந்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மேத்யூஸ்; இந்திய தொடரிலிருந்து வெளியேற்றம்!
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணரத்னே ஆகியோர் கையெழுத்திட மறுத்துள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் கோரிக்கையை மறுத்த பிசிசிஐ?
இந்திய டெஸ்ட் அணியின் கூடுதல் பேட்ஸ்மேன்களாக பிருத்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல்லை இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி விடுத்த கோரிக்கையை, தேர்வாளர்கள் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
அவர் மீண்டும் பந்துவீசுவது சிறப்பானது - ஹர்திக் குறித்து சூர்யகுமார் யாதவ்!
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து மீண்டு மீண்டும் பந்துவீசுவதை பார்க்க நன்றாக உள்ளது என சக அணி வீரர் சூர்யகுமார் யதாவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
மற்றவர் கருத்துக்கு பதில் கூற முடியாது - சூர்யகுமார் யாதவ்
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணியை ஏ அணி என்று கூறிய ரணதுங்காவின் கருத்து குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement