Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL: ரணதுங்காவின் கருத்துக்கு எதிர்ப்பு தெர்வித்த கனேரியா!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவான் தலைமையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்துள்ளது.
இலங்கையுடன் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார், சஹால், குல்தீப் யாதவ், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சேத்தன் சக்காரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். Read More...
Danish Kaneria Arjuna Ranatunga Arjuna ranatunga Indian Cricket Team India Tour OF Sri Lanka 2021 IND vs SL
Related Cricket News for Ind vs sl - Tesst
IND vs SL: உத்தேச அணிகளை அறிவித்த இர்ஃபான் & விவிஎஸ் லக்ஷ்மண்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெறும் உத்தேச பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான், விவிஎஸ் லக்ஷ்மண் அறிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: பயிற்சியில் அதிரடி காட்டும் தவான் &கோ
ஷிகர் தவான் தலைமையிலான அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தின.
By Bharathi Kannan • 5 years ago
பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க தேவையில்லை- கபில்தேவ்
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிலிருந்து ரவி சாஸ்திரியை நீக்க தேவையில்லை என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
'இலங்கையின் நிலை அறிந்து பேசவும்' - ரணதுங்கா கேள்விக்கு ஆகாஷ் சோப்ராவின அசத்தல் பதில்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியி்ன் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலையில்தான் இலங்கை அணி இருக்கிறது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்காவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: வலைபயிற்சியில் தவான் & கோ!
இலங்கை அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
முன்னாள் கேப்டன் கருத்துக்கு பதிலடி கொடுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம்!
இந்தியா - இலங்கை தொடர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த முன்னாள் வீரருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
டிராவிட்டை முழு நேர பயிற்சியாளராக மாற்ற வேண்டும் - முன்னாள் வீரரின் ஆலோசனை!
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வேண்டுமென்று முன்னாள் ஆல்ரவுண்டர் ரீதிந்தர் சோதி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
தோனி குறித்து புவி கூறிய கருத்து - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி என புவனேஷ்வர்குமார் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை வீரர்கள்?
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பயோ பபுள் சூழலை விட்டு வெளியேறிய மூன்று இலங்கை வீரர்களும், அடுத்த மாதம் இந்திய அணியுடனான தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதே எனது லட்சியம் - குல்தீப் யாதவ்!
இலங்கை தொடரில் அபாரமாக ஆடி இந்திய அணியில் மீண்டும் தனக்கான இடத்தை பிடிக்கும் முனைப்பில் இருப்பதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021 : இலங்கை வீரர்களுக்கு தேடி வரும் அதிர்ஷ்டம் !
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கவுரவம் - ஷிகர் தவான்
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இந்திய அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த கவுரவம் என அனுபவ வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
பையோ பபுள் வீரர்களின் ஒற்றுமையை அதிகரித்துள்ளது - ஷிகர் தவான்
இலங்கை செல்வதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷிகர் தவான், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினால் டி20 உலகக்கோப்பை வாய்ப்பை பெறுவேன் - குல்தீப் யாதவ்
இலங்கை அணிக்கெதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியில் இடம்பெறுவேன் என குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement