Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடையாது - பிசிசிஐ தடாலடி முடிவு!
கடந்த மார்ச் மாதம் புனே மைதானத்தில் இந்திய -இங்கிலாந்து அணிகள் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடது முழங்கையில் காயமடைந்தார். இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தாக வேண்டும் என்று மருத்துவ குழு அறிவுறுத்தியது.
இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வரும் ஐயர், தற்பொழுது இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட போவதில்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
IND vs SL : இந்திய அணியை தவான் வழிநடத்த வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
இலங்கைக்கு எதிரான தொடரின் போது இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்த வேண்டுமென கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கையில் அதிகரிக்கும் கரோனா தொற்று; தொடர் நடத்துவது சந்தேகம்!
இலங்கையில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
தோனியின் அனுபவத்தை மிஸ் பண்றேன் - குல்தீப் யாதவ்
ஸ்டம்பிற்கு பின்னால் நின்று தோனி கூறும் அறிவுரைகளை ரோம்ப மிஸ் பண்றேன் என சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம் -தகவல்
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 5 years ago
கொழும்புவில் இந்தியா - இலங்கை தொடர்: இலங்கை கிரிக்கெட் வாரியம்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பிசிசிஐயின் புதிய அணி கொள்கை: இந்திய அணியில் சிக்கலை உண்டாக்குமா?
இலங்கை அணிக்கெதிரான தொடரில் புதிய அணியை களமிறக்க உள்ளோம் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருப்பது தற்போது விவாவத பொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கைக்கு எதிராக புதிய அணி களமிறங்கும் - சௌரவ் கங்குலி!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, இளம் வீரர்களை உள்ளடக்கிய முற்றிலும் மாறுபட்ட அணியாக இருக்கும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஜூன் மாதத்தில் இலங்கை - இந்தியா தொடர் : உறுதி செய்த சௌரவ் கங்குலி
ஜூன் மாதத்தில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement