Advertisement
Ind vs wi: Cricket News & Match Updates
Advertisement
IND vs WI: முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் - இஷான் கிஷான் தொடக்கம்!
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் அகமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. இரு தொடர்களுக்கும் மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.
ஒருநாள் தொடருக்காக அகமதாபாத் வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட், ஸ்ரேயஸ் ஐயர், சைனி, அக்ஸர் படேல் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இந்திய அணியில் மயங்க் அகர்வால், இஷான் கிஷான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் மயங்க் அகர்வால் அகமதாபாத்தில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Ind vs wi - Tesst
இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
1000ஆவது போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: சாச்சினுடன் இணையும் விராட் கோலி!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இன்னும் 6 ரன்கள் அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவில் 5000 ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: ஈடன் கார்டனில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை - சவுரவ் கங்குலி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர் நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI, 1sd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்திலுள்ளா நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: இந்திய அணியில் மேலும் ஒரு வீரர் சேர்ப்பு!
இந்திய ஒருநாள் அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்ட நிலையில் புதிதாக இளம் தொடக்க வீரர் ஒருவரையும் பிசிசிஐ அணியில் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
23 साल के धाकड़ बल्लेबाज को अचानक मिली टीम इंडिया में जगह,रोहित शर्मा के साथ कर सकता है ओपनिंग
IND vs WI: भारत और वेस्टइंडीज के बीच 6 फरवरी से वनडे सीरीज का आगाज होगा, लेकिन इससे पहले टीम को काफी बड़ा झटका लगा है। दरअसल इस सीरीज से पहले भारतीय खेमे के कई खिलाड़ियों कोविड पॉजिटिव हो गए हैं।
By Nishant Rawat • 4 years ago
இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா!
இந்திய அணியில் கரோனா பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: ஷிகர் தவான் வெளியிட்டுள்ள பதிவு!
அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. நான் நலமாக உள்ளேன் என கரோனாவால் பாதிக்கப்பட்ட ஷிகர் தவன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: முதல் போட்டியிலிருந்து ராகுலின் விலகலுக்கான காரணம் இதுதான்!
கேஎல் ராகுலின் சகோதரி திருமணம் இருப்பதன் காரணமாக அந்த விழாவில் பங்கேற்பதற்காக ராகுல் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'मुझे नहीं लगता वो ज्यादा कामयाब होगा', वेंकटेश अय्यर के लिए निकले कड़वे बोल
भारत और वेस्टइंडीज के बीच 3 वनडे मैचों की सीरीज का आगाज़ 6 फरवरी यानि रविवार से होने जा रहा है लेकिन साउथ अफ्रीका (India vs South Africa) में मिली हार से उबरना इतना आसान नहीं होगा और ऊपर से तीन खिलाड़ियों के कोविड...
By Shubham Sharma • 4 years ago
IND vs WI: இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவிருந்த நான்கு இந்திய வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI : धवन समेत तीन खिलाड़ी हुए कोविड पॉज़ीटिव, टीम इंडिया को लगा बड़ा झटका
वेस्टइंडीज के खिलाफ 6 फरवरी से शुरू होने वाली वनडे सीरीज से पहले टीम इंडिया को बड़े झटके लग चुके हैं। ताज़ा मीडिया रिपोर्ट के अनुसार, शिखर धवन, रुतुराज गायकवाड़ और श्रेयस अय्यर कोरोना पॉजिटिव पाए गए हैं। इन तीनों...
By Shubham Sharma • 4 years ago
IND vs WI: இந்திய அணி வீரர்களுக்கு கரோனா?
இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: இந்தியா வந்தடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு 1000ஆவது போட்டியாகும்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement