Advertisement
Ind vs wi: Cricket News & Match Updates
Advertisement
IND vs WI: அகமதாபாத்தில் ஒருநாள்; ஈடன் கார்டனில் டி20 - பிசிசிஐ
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாடுகிறது.
முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி அகமதாபாத்திலும், 2ஆவது போட்டி 9 ஆம் தேதி ஜெய்ப்பூரிலும், 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 12ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடத்த திட்டமிடப்பட்டது. Read More...
Related Cricket News for Ind vs wi - Tesst
IND vs WI: தொடரில் மாற்றங்களைச் செய்யும் பிசிசிஐ!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஆறு மைதானங்களில் விளையாட திட்டமிட்ட நிலையில், தற்போது அதை 3 ஆக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
#Onthisday: விண்டிஸை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்தியா!
1983ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement