India tour of bangladesh 2022: Cricket News & Match Updates
BAN vs IND, 2nd Test: பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெறாதது குறித்து உமேஷ் யாதவ் பதில்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராகும். இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இன்று மிர்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்ற குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பிடித்த உனாத்கட் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்த முடிவு ஆட்டம் துவங்கும் பொழுதே பெரிய விமர்சனத்தை கொண்டிருந்தது. Read More...
Related Cricket News for India tour of bangladesh 2022 - Tesst
BAN vs IND, 2nd Test: வங்கதேசத்தை சுருட்டிய அஸ்வின் & உமேஷ் யாதவ்!
கேஎல் ராகுலுக்கு பதில் நம்மிடம் ஷுப்மன் கில் உள்ளார் - சபா கரீம்!
கம்பேக் போட்டியின் மூலம் வரலாற்று சாதனை நிகழ்த்திய உனாத்கட்!
குல்தீப் யாதவ் நீக்கம்; ராகுலை கடுமையாக சாடும் ரசிகர்கள்!
BAN vs IND, 2nd Test: தொடக்கத்தில் தடுமாறும் வங்கதேசம்; அதிரடி காட்டும் ஷாகில் அல் ஹசன்!
விராட் கோலியின் கேட்சை விட்டால் அது சதத்தை நோக்கி தான் செல்லும் - ஆலன் டொனால்டு!
வங்கதேசம் vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கேஎல் ராகுலுக்கு காயம்; போட்டியில் பங்கேற்பாரா?
தோனிக்கு முன் இவர் தான் எனது ரோல் மாடல் - இஷான் கிஷான் ஓபன் டாக்!
BAN vs IND, 2nd Test: ரோஹித், சைனி விலகல்; பிசிசிஐ அறிவிப்பு!
IND vs BAN 2nd Test: भारत बनाम बांग्लादेश, Fantasy XI टिप्स और प्रीव्यू
BAN vs IND 2nd Test: இரண்டாவது டெஸ்டிலிருந்தும் விலகினார் ரோஹித் சர்மா!
தொடர் பயிற்சியில் விராட் கோலி; வைரால் காணொலி!
India vs Bangladesh, 2nd Test – IND vs BAN Cricket Match Preview, Prediction, Where To Watch, Probable 11 And Fantasy 11 Tips
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31