India vs australia: Cricket News & Match Updates
IND vs AUS, 4th Test: அஸ்வின் அபார பந்துவீச்சு; இந்திய அணி அதிரடி தொடக்கம்!
பார்டர் கவாஸ்கர் கோப்பையின் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 255 ரன்களுக்கு நான்கு விக்கெட் களை இழந்திருந்தது.
அதன்பின் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடவங்கிய ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணியினர் விக்கெட் எடுப்பதற்கே மிகவும் சிரமப்பட்டனர். உணவு இடைவேளை வரை இந்திய அணியால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. மிகச் சிறப்பாக விளையாடி நேற்று சதம் அடித்த உஸ்மான் கவாஜா 150 ரன்கள் கடந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். கேமரூன் கிரீன் தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதலாவது சதத்தை இன்று பதிவு செய்தார். Read More...
Related Cricket News for India vs australia - Tesst
LIVE मैच में शुभमन गिल पर भड़के रोहित शर्मा, गंदी बात स्टंप में हुई कैद, देखें VIDEO
4th Test: अश्विन के दम पर दूसरे दिन टीम इंडिया की वापसी, रोहित-शुभमन ने दी अच्छी शुरूआत
रविचंद्रन अश्विन ने विकेट का 'छक्के' से तोड़े अनिल कुंबले के 3 महारिकॉर्ड, भारत में ऐसा करने वाले पहले गेंदबाज बने
4th Test, Day 2: Ashwin Picks Six Wickets As India Bowl Out Australia For 480
4th Test: चाय तक अश्विन ने तीन विकेट लिए, लेकिन उस्मान ख्वाजा ने ऑस्ट्रेलिया को 409/7 तक पहुंचाया
अश्विन अन्ना ने किया कमाल, 1 ही ओवर में दो खतरनाक बल्लेबाजों को किया आउट, देखें VIDEO
4th Test, Day 2: R Ashwin Takes Three Wickets, But Usman Khawaja Carries Australia To 409/7
उस्मान ख्वाजा ने 602 मिनट बल्लेबाजी कर के बनाया अनोखा रिकॉर्ड,ऐसा करने वाले देश के पहले क्रिकेटर बने
இந்திய வீரர்களுக்கு சிறப்பான திட்டம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை - இயன் சேப்பல்!
IND vs AUS, 2nd Test: நங்கூரமாய் நின்ற க்ரீன், கவாஜா; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
பாட் கம்மின்ஸின் தாயர் காலமானார்; கருப்பு பட்டை அணிக்கு வீரர்கள் இரங்கள்!
IND V AUS, 4th Test: Pat Cummins' Mother Passes Away, Team To Wear Black Armbands On Day 2
எனக்கு மூடநம்பிக்கைகள் எதுவும் இல்லை - உஸ்மான் கவாஜா!
भारत से वापस भेजे जाने पर एश्टन एगर बोले, मेरे मन में कोई दुर्भावना नहीं
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31