Advertisement
India vs australia: Cricket News & Match Updates
Advertisement
கபில் தேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்!
இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு புதிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் கபில் தேவைப் பின்னுக்குத் தள்ளி 3ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் அஸ்வின். கபில் தேவ் 687 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் 689 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் அஸ்வின். Read More...
Related Cricket News for India vs australia - Tesst
भारत चायकाल तक ऑस्ट्रेलिया की बढ़त से नौ रन पीछे
India Border Gavaskar Trophy: भारत बॉर्डर गावस्कर ट्रॉफी के तीसरे टेस्ट में ऑस्ट्रेलिया के खिलाफ लड़खड़ा गया है और दूसरे दिन गुरूवार को चायकाल तक अपने चार विकेट 79 रन पर गंवा दिए हैं। भारत अभी ऑस्ट्रेलिया की पहली पारी की 88 रन की बढ़त से नौ रन पीछे है।
By Nitesh Pratap • 3 years ago
शुभमन गिल ने जोश में गवायां होश,नाथन लियोन के खिलाफ बड़ा शॉट मारने के चक्कर में हुए बोल्ड,देखें VIDEO
भारत और ऑस्ट्रलिया के बीच होल्कर क्रिकेट स्टेडियम, इंदौर में खेले जा रहे तीसरे टेस्ट मैच के दूसरे दिन ऑस्ट्रेलिया की पूरी टीम 197 के स्कोर पर सिमट गयी। वहीं उनकी बढ़त 88 रन हो गयी क्योंकि उन्होंने भारत को पहली पारी में...
By Nitesh Pratap • 3 years ago
उमेश यादव की खतरनाक गेंद ने उड़ा डाला मिचेल स्टार्क का स्टंप,बल्लेबाज को नहीं हुआ विश्वास, देखें VIDEO
भारत और ऑस्ट्रलिया के बीच होल्कर क्रिकेट स्टेडियम, इंदौर में खेले जा रहे तीसरे टेस्ट मैच में ऑस्ट्रेलिया की पहली पारी 76.3 ओवरों में 197 के स्कोर पर ऑलआउट हो गयी। वहीं उन्होंने 88 रन की बढ़त ले ली। भारत अपनी पहली पारी...
By Nitesh Pratap • 3 years ago
W,W,W: रविचंद्रन अश्विन ने 3 विकेट झटककर रता इतिहास, तोड़ा कपिल देव का अनोखा रिकॉर्ड
रविचंद्रन अश्विन (Ravichandran Ashwin) पूर्व कप्तान कपिल देव (Kapil Dev) को पछाड़कर भारत के लिए सबसे ज्यादा इंटरनेशऩल विकेट (Most Wicket for India) लेने वाले खिलाड़ियों की लिस्ट में तीसरे नंबर पर पहुंच गए हैं। अश्विन ने...
By Saurabh Sharma • 3 years ago
3rd Test, Day 2: India Trail Australia By 75 Runs At Lunch After Umesh, Ashwin Heroics
Openers Rohit Sharma and Shubman Gill took India to 13/0 at lunch and now trail Australia by 75 runs on day two of third Test of the Border-Gavaskar
By IANS News • 3 years ago
उमेश यादव को सलाम, पिता के निधन के बाद देश के लिए खेलने लौटे और महारिकॉर्ड बना दिया
भारतीय तेज गेंदबाज उमेश यादव (Umesh Yadav) ने ऑस्ट्रेलिया के खिलाफ तीसरे टेस्ट की पहली पारी शानदार गेंदबाजी करते हुए 5 ओवर में सिर्फ 12 रन देकर 3 विकेट लिए। उमेश यादव ने कैमरून ग्रीन, मिचेल स्टार्क और टॉड मर्फी को अपना...
By Saurabh Sharma • 3 years ago
சர்ச்சையில் சிக்கிய இந்தூர் பிட்ச்; ஐசிசியின் நடவடிக்கை பாயுமா?
ஆஸ்திரேலிய அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளன்றே இரு அணி வீரர்களுக்கும் பல்வேறு அதிர்ச்சி விஷயங்கள் காத்திருந்த சூழலில், தற்போது ஐசிசி எடுத்துள்ள முடிவால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 3rd Test: மிரட்டிய அஸ்வின், உமேஷ்; 88 ரன்கள் பின்னிலையில் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய வீரர்களை கடுமையாக சாடிய இயன் சேப்பல்!
ஸ்ரேயாஸ் ஐயர் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக நல்ல வீரர் என நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன் .ஆனால் இதுவரை என் கண்களால் நான் அதை பார்க்கவில்லை என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: இந்தூர் பிட்ச் குறித்து பேட்டிங்க் பயிற்சியாளர் ஓபன் டாக்!
இந்தூர் ஆடுகளம் மிகவும் சவாலாக இருந்தது உண்மைதான். நாங்கள் நினைத்ததை விட பந்து நன்றாக திரும்பியது என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஜடேஜாவின் தவறை சுட்டிக்காட்டி கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா செய்த தவறை சுட்டிக்காட்டி இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து அஸ்வின் சாதனை; இந்தியா ஆதிக்கம்!
ஐசிசி சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 40 வயது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 3rd Test: கவாஜா அரைசதம்; முன்னிலையில் ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
रिव्यू खराब होने भड़के रोहित शर्मा, LIVE मैच में रविंद्र जडेजा को दी गाली, देखें VIDEO
भारत और ऑस्ट्रेलिया के बीच 4 मैचों की टेस्ट सीरीज का पहला मैच होल्कर क्रिकेट स्टेडियम, इंदौर में खेला जा रहा है। इस मैच में भारतीय टीम पहले बल्लेबाजी करते हुए 33.2 ओवरों में मात्र 109 के स्कोर पर ढेर हो गयी। वहीं...
By Nitesh Pratap • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement