India vs bangladesh: Cricket News & Match Updates
ஐசிசி இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாக தெரியவில்லை - அஃப்ரிடிக்கு ரோஜர் பின்னி பதிலடி!
எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2 ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்க தேச அணி களமிறங்கிய நிலையில், மழை குறுக்கிட்டால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால், டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்க தேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 16 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for India vs bangladesh - Tesst
இந்தியாவை அரையிறுதிக்கு கொண்டு செல்ல ஐசிசி விருப்பம் - ஷாகித் அஃப்ரிடி பகீரங்க குற்றச்சாட்டு!
விராட் கோலி மீது தான் தவாறு உள்ளது - ஆகாஷ் சோப்ரா கருத்தால் பரபரப்பு!
விராட் கோலி மீது தான் தவாறு உள்ளது - ஆகாஷ் சோப்ரா கருத்தால் பரபரப்பு!
வங்கதேச வீரருக்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
முன்னாள் வீரருக்கு நன்றி தெரிவித்த அர்ஷ்தீப் சிங்!
உண்மைக்கு புறம்பாக பேசிய நூருல் ஹசன்; ஐசிசி நடவடிக்கை பாயுமா?
சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி!
யாருமே பார்க்காததால் இந்த விவகாரம் தேவையில்லாதது - ஹர்ஷா போக்லே பதிலடி
T20 World Cup: Nurul Hasan Accuses Virat Kohli Of Fake Fielding In India's Close Match Against Bangladesh
டி20 உலகக்கோப்பை: விதிமீறலில் ஈடுபட்டாரா விராட் கோலி? வங்கதேச வீரர் புகர்!
வீட்டில் இருந்துவந்து அப்படியே களமிறங்கியதுபோல் இருந்தது - விராட் கோலி!
VIDEO: विराट कोहली पर लगा 'Fake Fielding' का आरोप, हारा हुआ मैच जीत सकता था बांग्लादेश
இனி நிம்மதியாக தூங்குவேன் - கேஎல் ராகுல்!
‘जैसे ही मुझे पता चला कि वर्ल्ड कप ऑस्ट्रेलिया में है’- विराट कोहली ने खोला अपनी शानदार बल्लेबाजी का राज
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31